
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல்
திருவாரூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அடுத்த மாதம் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
22 Oct 2023 6:45 PM GMT
பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை -கலெக்டர் பழனி தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 7:30 PM GMT
விழுப்புரம் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயனடையலாம்-கலெக்டர் பழனி தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயனடையலாம் என்று கலெக்டர் பழனி கூறியுள்ளார்.
12 Oct 2023 6:45 PM GMT
நில அளவை தொடர்பான விவரங்களை தமிழ்நிலம் செயலி மூலம் பார்க்கலாம்-கலெக்டர் தகவல்
நில அளவை தொடர்பான விவரங்களை தமிழ்நிலம் செயலி மூலம் பொதுமக்கள் பார்வையிட்டு பயனடையலாம் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
11 Oct 2023 6:37 PM GMT
மைசூரு சேர்ந்தவர்கள் இஸ்ரேல் நாட்டில் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம்
மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இஸ்ரேல் நாட்டில் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் ராஜேந்திர பிரசாத் அறிவித்துள்ளார்.
10 Oct 2023 9:36 PM GMT
இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு-கலெக்டர் தகவல்
இந்த ஆண்டுமைசூரு தசரா விழாவுக்கு ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக கலெக்டர் தகவல்.
10 Oct 2023 9:33 PM GMT
50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள்
நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்படும் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
7 Oct 2023 6:45 PM GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
6 Oct 2023 6:45 PM GMT
மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் :கலெக்டர் தகவல்
மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் புதிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
5 Oct 2023 6:45 PM GMT
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
4 Oct 2023 7:27 PM GMT
11,329 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள்கலெக்டர் சரயு தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 329 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சரயு தெரிவித்தார்.
30 Sep 2023 7:30 PM GMT
தாட்கோ சார்பில், வங்கி தேர்வில் வெற்றிபெற ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்களுக்கு இலவச பயிற்சி:கலெக்டர் பழனி தகவல்
தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வங்கி தேர்வில் வெற்றி பெற இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
23 Sep 2023 6:45 PM GMT