
சிகிச்சை பெறும் பயணிகளுக்கு ஆர்.பி.உதயகுமார் ஆறுதல்
ரெயில் தீ விபத்தில் சிகிச்சை பெறும் பயணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
26 Aug 2023 7:57 PM GMT
கருமுத்து கண்ணன் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்
கருமுத்து கண்ணன் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்
15 July 2023 8:38 PM GMT
திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவு:ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நேரில் சந்தித்து ப.சிதம்பரம், வைகோ ஆறுதல்
திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து ப.சிதம்பரம், வைகோ ஆகியோர் ஆறுதல் கூறினர்.
8 Jan 2023 9:34 PM GMT
பட்டாசு ஆலை விபத்து நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்-ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்
பட்டாசு ஆலையில் விபத்து நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார்.
10 Nov 2022 8:19 PM GMT
மதுரையில் சிகிச்சை பெறும் மீனவருக்கு திருமாவளவன் ஆறுதல்
இந்திய கடற்படை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மதுரையில் சிகிச்சை பெறும் மீனவருக்கு திருமாவளவன் ஆறுதல் கூறினார்.
7 Nov 2022 8:22 PM GMT
மீனவர்கள் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் முனியசாமி நேரில் ஆறுதல்
மண்டபம் விபத்தில் பலியான மீனவர்கள் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் முனியசாமி நேரில் ஆறுதல் கூறினார்.
14 July 2022 7:34 PM GMT