மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்படும் சவால்களை ஆராய குழு அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

'மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்படும் சவால்களை ஆராய குழு அமைக்கப்படும்' - நிர்மலா சீதாராமன்

உயர் அதிகாரம் கொண்ட குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 Feb 2024 10:14 AM GMT
சிறை உள்கட்டமைப்பு குறித்த அறிக்கை அளிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

'சிறை உள்கட்டமைப்பு குறித்த அறிக்கை அளிக்க குழுக்கள் அமைக்க வேண்டும்' - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஒரு வாரத்திற்குள் குழுக்கள் அமைக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
31 Jan 2024 11:54 AM GMT
நாடாளுமன்றத் தேர்தல் 2024: கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் குழுவை அமைத்தது காங்கிரஸ்

நாடாளுமன்றத் தேர்தல் 2024: கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் குழுவை அமைத்தது காங்கிரஸ்

பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான அனைத்து அம்சங்களையும் 5 பேர் குழு ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2023 8:11 PM GMT
வறட்சி பகுதிகளை பார்வையிட மத்திய குழு இன்று கர்நாடகம் வருகை

வறட்சி பகுதிகளை பார்வையிட மத்திய குழு இன்று கர்நாடகம் வருகை

கர்நாடகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய அரசின் 3 குழுவினர் இன்று (வியாழக்கிழமை) கர்நாடகம் வர உள்ளனர். அவர்கள் வருகிற 9-ந் தேதி வரை வறட்சி பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்.
4 Oct 2023 9:11 PM GMT
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக 3 பேர் குழு அமைப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக 3 பேர் குழு அமைப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து பரிந்துரை அளிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
4 Oct 2023 1:14 PM GMT
மாணவர்கள் கொலை: சிபிஐ சிறப்பு இயக்குநர் தலைமையிலான குழு இன்று மணிப்பூருக்கு விரைகிறது

மாணவர்கள் கொலை: சிபிஐ சிறப்பு இயக்குநர் தலைமையிலான குழு இன்று மணிப்பூருக்கு விரைகிறது

மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய சிபிஐ சிறப்பு இயக்குநர் தலைமையிலான குழு இன்று மணிப்பூருக்கு விரைகிறது.
26 Sep 2023 7:54 PM GMT
விநாயகர் சிலை கரைப்பு குறித்து கண்காணிக்க குழு அமைப்பு - தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

விநாயகர் சிலை கரைப்பு குறித்து கண்காணிக்க குழு அமைப்பு - தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ஆறுகள், ஏரிகள் போன்றவற்றில் சிலைகளை கரைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தி உள்ளது.
12 Sep 2023 1:39 PM GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவு செய்ய குழு அமைத்தது பாகிஸ்தான்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவு செய்ய குழு அமைத்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ தலைமையில் குழு ஒன்றை அமைத்து பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
8 July 2023 8:58 AM GMT
முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் கண்காணிப்பு குழு

முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் கண்காணிப்பு குழு

புதுவையில் துப்புரவு தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக கண்காணிக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
29 Jun 2023 6:18 PM GMT
தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரும் நலமுடன் உள்ளனர் - தமிழக அரசின் குழு தகவல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரும் நலமுடன் உள்ளனர் - தமிழக அரசின் குழு தகவல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரும் நலமுடன் உள்ளதாக ஒடிசா சென்றுள்ள தமிழக அரசின் குழு தெரிவித்துள்ளது.
4 Jun 2023 3:45 PM GMT
வடமாநில தொழிலாளர்கள் குறித்து பரவும் வதந்திகளை கண்காணிக்க குழு அமைப்பு - டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு

வடமாநில தொழிலாளர்கள் குறித்து பரவும் வதந்திகளை கண்காணிக்க குழு அமைப்பு - டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு

5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
8 March 2023 4:25 PM GMT
ஜி20 மாநாட்டு குழுவினர் மாமல்லபுரம் வருகை - பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு

ஜி20 மாநாட்டு குழுவினர் மாமல்லபுரம் வருகை - பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வருகின்றனர். இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஜி20 மாநாட்டுக்குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
10 Jan 2023 9:40 AM GMT