நடிகர் சத்யராஜுக்கு லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து
நடிகர் சத்யராஜ் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி' படத்தில் நடித்துள்ளார்.
3 Oct 2024 6:28 AM GMTஇணையத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட வேதனைப்பதிவு
பல பேரின் இரண்டு மாத கடின உழைப்பு ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
18 Sep 2024 4:17 PM GMTகூலி படம்: 1421 எண்ணிற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
கூலி படத்தில் நடிகர் ரஜினி 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
4 Sep 2024 12:44 PM GMT'கூலி' படத்தில் சத்யராஜின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்தில் சத்யராஜின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.
31 Aug 2024 12:35 PM GMTலோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தின் ரஜினி லுக்
லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் ரஜினிகாந்தின் தோற்றம் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் லைக்ஸை குவித்து வருகிறது.
27 Jun 2024 8:42 AM GMTவிரைவில் 'கூலி' படப்பிடிப்பு - சென்னை திரும்பிய நடிகர் ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் அபுதாபியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.
28 May 2024 10:11 AM GMT'கூலி' படத்தின் படப்பிடிப்பு எங்கு? எப்போது? - வெளியான தகவல்
ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'கூலி' படத்தின் படப்பிடிப்பு எங்கு? எப்போது? தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
15 May 2024 5:00 AM GMT'கூலி' பட விவகாரத்தில் இளையராஜா நோட்டீஸ்: ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து
தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்த இசையை கூலி டீசரில் பயன்படுத்தி இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
4 May 2024 11:14 AM GMTரஜினியின் 'கூலி' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்
இசை மறு உருவாக்கத்திற்கு உரிய அனுமதி பெறாவிட்டால் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இளையராஜா கூறியுள்ளார்.
1 May 2024 6:43 AM GMTரஜினியின் 'கூலி' பட டிரெய்லரை மறைமுகமாக கேலி செய்தாரா டைரக்டர் வெங்கட்பிரபு?
டைரக்டர் வெங்கட்பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.
30 April 2024 1:41 AM GMTரஜினியின் 'கூலி' படம் ரூ.1000 கோடி வசூல் பண்ணும்.. வாழ்த்திய இயக்குநர் ரத்னகுமார்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் டைட்டில் அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இதைப் பார்த்த இயக்குநர் ரத்னகுமார், 'படம் நிச்சயம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும்' என கூறியுள்ளார்.
23 April 2024 9:21 AM GMTரஜினிகாந்தின் 'கூலி' - தனுஷின் பதிவு வைரல்
படத்தின் பெயர் வெளியானதையடுத்து நடிகர் தனுஷ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
23 April 2024 8:13 AM GMT