நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது - தர்மபுரியில் பரபரப்பு

நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது - தர்மபுரியில் பரபரப்பு

அவர்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
16 Feb 2024 10:02 PM GMT
நாட்டுத்துப்பாக்கியுடன் நடமாடிய 3 பேரை மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்குதல்

நாட்டுத்துப்பாக்கியுடன் நடமாடிய 3 பேரை மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்குதல்

ஜெயங்கொண்டம் அருகே நாட்டுத்துப்பாக்கியுடன் நடமாடிய 3 பேரை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
25 Oct 2023 6:56 PM GMT
மக்காச்சோள காட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைப்பு

மக்காச்சோள காட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைப்பு

மக்காச்சோள காட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டது.
16 Oct 2023 1:24 AM GMT
மீன்பிடித்தபோது வலையில் சிக்கிய நாட்டுத்துப்பாக்கி

மீன்பிடித்தபோது வலையில் சிக்கிய நாட்டுத்துப்பாக்கி

சிதம்பரத்தில் மீன்பிடித்தபோது வலையில் சிக்கிய நாட்டுத்துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Sep 2023 8:26 PM GMT
கலசாவில்  சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

கலசாவில் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

கலசாவில் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். அதனை விற்பனை செய்தவரும் போலீசில் சிக்கினார்.
30 Aug 2023 6:45 PM GMT
தீர்த்தஹள்ளியில்  நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர்  காயமடைந்த வழக்கில் அண்ணன் கைது

தீர்த்தஹள்ளியில் நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர் காயமடைந்த வழக்கில் அண்ணன் கைது

தீர்த்தஹள்ளியில் நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர் காயமடைந்த வழக்கில் அண்ணன் கைது செய்யப்பட்டார்.
7 Aug 2023 6:45 PM GMT
ஆரம்பாக்கம் அருகே போலீசாரை கண்டதும் நாட்டு துப்பாக்கியை புதரில் வீசி சென்ற ஆசாமிகளால் பரபரப்பு

ஆரம்பாக்கம் அருகே போலீசாரை கண்டதும் நாட்டு துப்பாக்கியை புதரில் வீசி சென்ற ஆசாமிகளால் பரபரப்பு

ஆரம்பாக்கம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை புதரில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 Jun 2023 11:04 AM GMT
சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது

சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது

சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவரை போலீசாா் கைது செய்தனா்.
12 Jun 2023 9:24 PM GMT
வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்

வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்

திருவள்ளூர் மாவட்டத்தில் வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.
2 May 2023 9:25 AM GMT
செங்கல்பட்டு அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்த 2 பேர் கைது

செங்கல்பட்டு அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்த 2 பேர் கைது

செங்கல்பட்டு அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 April 2023 9:03 AM GMT
நாட்டு துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொன்றவர் கைது

நாட்டு துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொன்றவர் கைது

நாட்டு துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
28 March 2023 7:47 PM GMT
நல்லம்பள்ளி அருகேவனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்

நல்லம்பள்ளி அருகேவனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே முத்துகோம்பை பகுதியில் உள்ள புளியமரத்து வனப்பகுதியில் கேட்பாரற்று 2 நாட்டுத்துப்பாக்கிகள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல்...
29 Dec 2022 6:45 PM GMT