
வாழை தோட்டத்துக்கான வாய்க்காலில் சுற்றித்திரிந்த முதலை
சிறுகாடு பகுதியில் வாய்க்காலில் வந்த முதலை, மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
30 Oct 2025 9:13 AM IST
முதலைக்கு முத்தமிட்டு, மசாஜ் செய்து விட்ட இளைஞர்; வைரலான வீடியோ
முதலையின் வாய் பகுதியில் முத்தமிடும், ஆபத்து நிறைந்த செயலை அவர் அச்சமின்றி செய்த காட்சிகள் திகிலூட்டுகின்றன.
20 Sept 2025 9:10 AM IST
சாத்தனூர் அணையில் முதலை கடித்து இளைஞர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் அணை உள்ளது.
14 Sept 2025 3:44 PM IST
பிலிப்பைன்ஸ்: உயிரியல் பூங்காவில் முதலையுடன் செல்பி - வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்
வலியில் அலறி துடித்த வாலிபர் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு முதலையிடம் இருந்து மீட்கப்பட்டார்.
2 May 2025 7:44 AM IST
சிதம்பரம்: கோவில் குளத்தில் புகுந்த முதலை... பக்தர்கள் அச்சம்
கோவில் குளத்தில் முதலை சுற்றித் திரிவதைக் கண்ட பக்தர்கள் அச்சம் அடைந்தனர்.
3 March 2025 9:06 AM IST
முதலை மண்டை ஓட்டை மறைத்து கொண்டு வந்த பயணி - டெல்லி விமான நிலையத்தில் கைது
முதலை மண்டை ஓட்டை மறைத்து கொண்டு வந்த வெளிநாட்டு பயணி டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
10 Jan 2025 4:24 AM IST
அமராவதி ஆற்றின் பாறையில் ஓய்வெடுத்த முதலை - பொதுமக்கள் அச்சம்
ஆற்றில் குளிக்கும்போது அவ்வப்போது முதலைகள் அருகில் நீந்திச் செல்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
20 Nov 2024 9:33 AM IST
குஜராத்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 15 அடி நீள ராட்சத முதலையால் பரபரப்பு
ராட்சத முதலையை பார்த்து அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
29 Aug 2024 1:44 PM IST
உ.பி.: இரும்பு தடுப்பில் ஏறி, குதித்த 10 அடி முதலையால் பரபரப்பு; வைரலான வீடியோ
நன்னீர் கால்வாயில் வசித்து வரும் அந்த முதலையை எச்சரிக்கையுடன் பிடித்து, அதற்கு பாதுகாப்பான கங்கை கால்வாயில் கொண்டு சென்று விட்டனர்.
29 May 2024 9:31 PM IST
ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முதியவரை கொடூரமாக கடித்து கொன்ற முதலை
ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் முதலை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக கரைக்கு திரும்பினர்.
14 May 2024 1:45 PM IST
கணவனுடன் தகராறு: வாய் பேச முடியாத மகனை கால்வாயில் வீசிய தாய்.. அடுத்து நடந்த கோர சம்பவம்
கணவன்-மனைவி இடையேயான தகராறில் கால்வாயில் தூக்கி வீசப்பட்ட வாய் பேச முடியாத மகனை முதலை கடித்து கொன்றது.
6 May 2024 8:16 AM IST
சென்னையில் மழையின்போது சாலையில் தென்பட்ட முதலை பிடிபட்டது..!
கிண்டி சிறுவர் பூங்காவிற்கு பிடிபட்ட முதலை கொண்டு செல்லப்பட்டது.
13 Dec 2023 8:57 PM IST




