
சிக்கன் கடை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்தவாலிபரிடம் ஆன்லைனில் ரூ.8½ லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
பிரபல நிறுவனத்தின் பெயரில் சிக்கன் கடை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்த வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.8½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Jan 2023 6:45 PM GMT
பெங்களூரு விமான நிலையத்தில் வேலையில் சேர போலி பணி ஒப்புதல் கடிதத்தை அனுப்பி கும்பகோணம் வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
பெங்களூரு விமான நிலையத்தில் வேலையில் சேருவதற்கான போலி பணி ஒப்புதல் கடிதத்தை அனுப்பி கும்பகோணம் வாலிபரிடம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Dec 2022 7:36 PM GMT
வலைத்தள வலைகளில் விழாமல் இருப்போம்; 'சைபர்' குற்றங்களை 'சைபர்' ஆக்குவோம்
வலைத்தள வலைகளில் விழாமல் இருப்போம், ‘சைபர்' குற்றங்களை ‘சைபர்' ஆக்குவோம் என்று சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
30 Nov 2022 5:22 PM GMT
வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த லிங்க்.. கிளிக் செய்த வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்று ரூ.8¾ லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Oct 2022 1:53 PM GMT
விதை வாங்கி தந்தால் இரட்டிப்பு லாபம்.. ஓசூர் தொழிலதிபரிடம் ரூ.2.16 கோடி மோசடி...!
தனியார் நிறுவன உரிமையாளரிடம் 2.16 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
22 Oct 2022 9:31 AM GMT
நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி குற்றம் மூலம் இழந்த ரூ.1.51 லட்சம் மீட்பு போலீஸ் சூப்பிரண்டு உரியவர்களிடம் வழங்கினார்
நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி குற்றம் மூலம் இழந்த ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் மீட்கப்பட்டது. இந்த தொகையை உரிய நபர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார்.
30 July 2022 12:47 PM GMT
வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சம் அபேஸ்; வாட்ஸ்அப்புக்கு வந்த லிங்கை அழுத்தியதால் விபரீதம்
கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே ஜி.என்.மில்லை சேர்ந்தவர் நடராஜன் (வயது 83). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில...
2 July 2022 4:27 AM GMT