மிக்ஜம் புயல் மழை பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகை

மிக்ஜம் புயல் மழை பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகை

மத்திய குழு சென்று நாளை மாலையில் இருந்து புயல் பாதிப்புகளை மதிப்பிடும் பணிகளை தொடங்க உள்ளது.
9 Dec 2023 11:18 PM GMT
மிக்ஜம் புயல் நிவாரண நிதி அளிக்க விருப்பம் உள்ளவரா? நீங்கள்...!

மிக்ஜம் புயல் நிவாரண நிதி அளிக்க விருப்பம் உள்ளவரா? நீங்கள்...!

மிக்ஜம் புயல் நிவாரண நிதி எவ்வாறு அனுப்புவது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2023 10:53 AM GMT
இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் மிக்ஜம் புயலின் போது பாட்டு பாடி ரசித்த நடிகை...!

"இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் "மிக்ஜம் புயலின் போது பாட்டு பாடி ரசித்த நடிகை...!

'விக்ரம்' திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்திருந்தார்.
6 Dec 2023 3:11 PM GMT
மழை வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமிதா பத்திரமாக மீட்பு!

மழை வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமிதா பத்திரமாக மீட்பு!

சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.
6 Dec 2023 1:28 PM GMT
மிக்ஜம் புயல் பாதிப்பு: தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

மிக்ஜம் புயல் பாதிப்பு: தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.
6 Dec 2023 10:12 AM GMT
சென்னைக்கு வடக்கே 130 கி.மீ தொலைவில் மிக்ஜம் புயல்..!!

சென்னைக்கு வடக்கே 130 கி.மீ தொலைவில் மிக்ஜம் புயல்..!!

ஆந்திராவின் பாபட்லா அருகே நாளை காலை 5 மணி அளவில் மிக்ஜம் புயல் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2023 7:42 PM GMT
இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்..!! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்..!! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Dec 2023 6:03 PM GMT
தொடர் கனமழை...!! சென்னை விமான நிலையம் நாளை காலை வரை மூடல்

தொடர் கனமழை...!! சென்னை விமான நிலையம் நாளை காலை வரை மூடல்

தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
4 Dec 2023 5:46 PM GMT
மிக்ஜம் புயல் பாதிப்பு: தொலைபேசி வாயிலாக மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

'மிக்ஜம்' புயல் பாதிப்பு: தொலைபேசி வாயிலாக மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மிக்ஜம் புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
4 Dec 2023 5:14 PM GMT