பாகிஸ்தானில் கனமழை: வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 124 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கனமழை: வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 124 ஆக உயர்வு

பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
17 July 2025 8:16 AM IST
திருநெல்வேலியில் இந்த ஆண்டு சாலை விபத்து மரணங்கள் 19 சதவீதம் குறைவு

திருநெல்வேலியில் இந்த ஆண்டு சாலை விபத்து மரணங்கள் 19 சதவீதம் குறைவு

திருநெல்வேலியில் இந்த ஆண்டில் இதுவரை அதிவேகமாக, அஜாக்கிரதையாக மற்றும் ஸ்டண்ட் செய்து வாகனம் இயக்கியதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 July 2025 9:29 PM IST
கொரோனா தடுப்பூசிக்கும், திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை.. - மத்திய சுகாதாரத்துறை

"கொரோனா தடுப்பூசிக்கும், திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை.." - மத்திய சுகாதாரத்துறை

திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்று கர்நாடக முதல் மந்திரி தெரிவித்திருந்தார்.
2 July 2025 11:24 AM IST
ஆப்பிரிக்காவில் கனமழை: பெருக்கெடுத்து ஓடிய வெள்ளப்பெருக்கில் சிக்கி 62 பேர் பலி

ஆப்பிரிக்காவில் கனமழை: பெருக்கெடுத்து ஓடிய வெள்ளப்பெருக்கில் சிக்கி 62 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
12 May 2025 5:06 AM IST
மியான்மரில் தொடர் நிலநடுக்கத்தால் பீதியில் மக்கள்: பலி எண்ணிக்கை 2,719ஆக உயர்வு

மியான்மரில் தொடர் நிலநடுக்கத்தால் பீதியில் மக்கள்: பலி எண்ணிக்கை 2,719ஆக உயர்வு

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,719 ஆக உயர்ந்துள்ளது.
1 April 2025 5:44 PM IST
ராகிங் கொடுமை:  2 ஆண்டுகளில் 51 மரணங்கள் பதிவு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ராகிங் கொடுமை: 2 ஆண்டுகளில் 51 மரணங்கள் பதிவு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ராகிங் கொடுமையால் மருத்துவ கல்லூரிகளிலேயே அதிக அளவில் மரணங்கள் ஏற்பட்டு உள்ளன என அறிக்கை தெரிவிக்கின்றது.
24 March 2025 10:14 PM IST
கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள்: ஆசிரியர்கள் பணிநீக்கம்

கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள்: ஆசிரியர்கள் பணிநீக்கம்

இளையான்குடி அருகே பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய மாணவிகள் 2 பேர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர்.
19 Feb 2025 11:40 PM IST
கேரளாவில் ஏற்பட்ட வெறிநாய்க்கடி மரணங்களுக்கு தடுப்பூசி காரணம் அல்ல: மத்திய குழு அறிக்கை

கேரளாவில் ஏற்பட்ட வெறிநாய்க்கடி மரணங்களுக்கு தடுப்பூசி காரணம் அல்ல: மத்திய குழு அறிக்கை

கேரளாவில் ஏற்பட்ட வெறிநாய்க்கடி மரணங்களுக்கு தடுப்பூசி காரணம் அல்ல என்று மத்திய குழு அறிக்கை சமர்பித்துள்ளது
19 Oct 2022 12:26 AM IST
இருசக்கர வாகன விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம்

இருசக்கர வாகன விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம்

கடந்த ஆண்டு, இருசக்கர வாகன விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது. குடும்ப தலைவிகள் தற்கொலையிலும் முதலிடம் பெற்றுள்ளது.
31 Aug 2022 4:16 AM IST