தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து தி.மு.க. வழக்கு - ஐகோர்ட்டில் நாளை விசாரணை

தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து தி.மு.க. வழக்கு - ஐகோர்ட்டில் நாளை விசாரணை

‘இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது.
13 April 2024 11:50 PM GMT
புதுக்கோட்டை: இன்று நடைபெற இருந்த அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு அனுமதி மறுப்பு

புதுக்கோட்டை: இன்று நடைபெற இருந்த அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு அனுமதி மறுப்பு

பாதயாத்திரை செல்லும் வழியில் மதவழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2023 6:31 PM GMT
சீமான் பேட்டி

சீமான் பேட்டி

லியோ பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி மறுத்தது கண்டிக்கத்தக்கது என கும்பகோணத்தில், சீமான் கூறினார்.
27 Sep 2023 7:58 PM GMT
கவுந்தப்பாடி, புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில்  விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு

கவுந்தப்பாடி, புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு

கவுந்தப்பாடி, புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
20 Sep 2023 9:50 PM GMT
தார்வாருக்குள் செல்ல வினய் குல்கர்னி எம்.எல்.ஏ.வுக்கு அனுமதி  மறுப்பு

தார்வாருக்குள் செல்ல வினய் குல்கர்னி எம்.எல்.ஏ.வுக்கு அனுமதி மறுப்பு

தார்வார்க்குள் செல்ல வினய்குர்கர்னி எம்.எல்.ஏ.வுக்கு அனுமதி மறுத்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 July 2023 6:45 PM GMT
கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பு

கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பு

கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
3 May 2023 6:23 PM GMT
நடராஜர் கோவில் சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

நடராஜர் கோவில் சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தீட்சிதர்களுடன், பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Feb 2023 6:45 PM GMT
நாளை நடைபெற இருந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

நாளை நடைபெற இருந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

நாளை நடத்த திட்டமிட்டிருந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
18 Oct 2022 5:13 PM GMT
தேக்கு மரங்களை வெட்ட அனுமதி மறுப்பு: விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சி

தேக்கு மரங்களை வெட்ட அனுமதி மறுப்பு: விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சி

குண்டலுபேட்டை அருகே தேக்கு மரங்களை வெட்ட அனுமதி மறுத்ததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
22 Sep 2022 7:00 PM GMT
மாட்டுவண்டி பந்தயம் நடத்த அனுமதி மறுப்பு

மாட்டுவண்டி பந்தயம் நடத்த அனுமதி மறுப்பு

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடத்த அனுமதி மறுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
13 Sep 2022 8:40 PM GMT
கரூரில், பா.ஜ.க.வினர் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு

கரூரில், பா.ஜ.க.வினர் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு

கரூரில், பா.ஜ.க.வினர் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
12 Sep 2022 6:10 PM GMT
ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்படுவதால்  முஸ்லிம் மாணவிகள் 5 பேர் மாற்று சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்

ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்படுவதால் முஸ்லிம் மாணவிகள் 5 பேர் மாற்று சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்

கல்லூரிக்கு ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்படுவதால் முஸ்லிம் மாணவிகள் 5 பேர் மாற்று சான்றிதழை திரும்ப தரும்படி விண்ணப்பித்துள்ளனர்.
20 Jun 2022 5:16 PM GMT