
"ரெட்ரோ": சூர்யாவின் சண்டை பயிற்சி வீடியோ வெளியீடு
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
10 Jun 2025 3:21 PM IST
"மெட்ராஸ் மேட்னி" படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்
காளி வெங்கட், சத்யராஜ் நடித்துள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ படம் கடந்த 6ம் தேதி வெளியானது.
8 Jun 2025 2:36 PM IST
"ரெட்ரோ" படத்தின் "எதற்காக மறுபடி" வீடியோ பாடல் வெளியீடு
‘ரெட்ரோ’ படம் உலக அளவில் ரூ.104 கோடி வசூலை கடந்துள்ளது.
11 May 2025 9:51 PM IST
"ரெட்ரோ" படத்தின் "லவ் டீடாக்ஸ்" பாடல் லிரிக்கல் வீடியோ வெளியீடு!
நடிகர் சூர்யா 'ரெட்ரோ' படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார்.
9 May 2025 1:03 AM IST
கார்த்திக் சுப்பராஜின் "பெருசு" படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனம் தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள ‘பெருசு’ படம் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
7 March 2025 9:48 PM IST
காமிக்ஸ் வடிவில் வெளியான "ரெட்ரோ" படப்பிடிப்பு காட்சிகள்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘ரெட்ரோ’ படம் வருகிற மே 1 ந் தேதி வெளியாக உள்ளது.
10 Feb 2025 2:47 PM IST
'லப்பர் பந்து' படத்தை பாராட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
‘லப்பர் பந்து’ படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
28 Oct 2024 9:37 PM IST
'கங்குவா' படம் உலக தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது - இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
26 Oct 2024 9:20 PM IST
'சூர்யா 44' ஆக்சன் கலந்த காதல் படம் - இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
‘சூர்யா 44’ படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
18 Oct 2024 3:38 PM IST
கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள திரில்லர் வெப் சீரீஸின் டிரெய்லர் வெளியீடு
இந்த வெப் சீரிஸ் வருகிற 18-ந் தேதி ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
10 Oct 2024 8:28 AM IST
'சூர்யா 44' பட டைட்டில் டீசர் விரைவில் வெளியீடு
நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள ‘சூர்யா 44’ திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
26 May 2024 4:25 PM IST
மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு
அதிக வசூல் செய்த மலையாள படங்களின் பட்டியலில் பிரேமம் படம் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அதை முறியடித்துள்ளது மஞ்சும்மல் பாய்ஸ்.
1 March 2024 7:26 PM IST