
ராஜமவுலியின் “வாரணாசி“ படத்தின் பாடல் அப்டேட்
ராஜமவுலியின் ‘வாரணாசி’ திரைப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இருக்கும் என இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி தெரிவித்துள்ளார்.
22 Nov 2025 8:48 PM IST
அனுமனை தவறாக பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது போலீசில் புகார்
ராஜமவுலி இந்துக்கடவுளான அனுமனைக் குறித்து ‘வாரணாசி’ பட விழாவில் பேசியதற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2025 5:32 PM IST
பைரசியால் திரைத்துறையை விட பொதுமக்களுக்குதான் பெரிய இழப்பு - இயக்குநர் ராஜமவுலி
பைரசி தளங்களில் மக்கள் படங்களை டவுன்லோடு செய்யும்போது அவர்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடி அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று ராஜமவுலி கூறியுள்ளார்.
18 Nov 2025 3:29 PM IST
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் பாடல் அப்டேட்
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் 15ம் தேதி வெளியாகிறது.
11 Nov 2025 2:12 PM IST
ராஜமவுலி இயக்கும் "எஸ்.எஸ்.எம்.பி 29" படத்துக்காக ரூ.50 கோடியில் வாரணாசி செட்
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியுடன் இணைந்து பணியாற்றுவது மகேஷ்பாபுவுக்கு இதுவே முதல் முறை.
19 Jun 2025 9:15 PM IST
ஆஸ்கர் விருதில் புதிய பிரிவு சேர்ப்பு.. இயக்குனர் ராஜமவுலி வரவேற்பு
ஆஸ்கர் விருதில் புதிய பிரிவு இணைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த பிரிவில் 2028ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
11 April 2025 3:47 PM IST
'பாகுபலி 3-ம் பாகம் கண்டிப்பாக வரும்' - இயக்குனர் ராஜமவுலி
'பாகுபலி என் மனதில் இடம்பெற்ற முக்கியமான படம்' என்று இயக்குனர் ராஜமவுலி கூறினார்.
10 May 2024 7:33 AM IST
"தமிழ்நாட்டின் கட்டடக்கலை மெய்சிலிர்க்க வைத்தது" - இயக்குனர் ராஜமவுளி ட்வீட்
தமிழக சுற்றுப்பயணம் மிகுந்த புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்ததாக ராஜமவுளி தெரிவித்துள்ளார்.
11 July 2023 3:56 PM IST
நடிகராகும் ராஜமவுலி
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற டைரக்டர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் வந்த பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது....
2 July 2023 11:40 AM IST
ஆஸ்கர் தேர்வு குழுவில் இணைந்த ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் - இயக்குனர் ராஜமவுலி வாழ்த்து
ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிலிருந்து 6 நபர்கள் ஆஸ்கர் தேர்வு குழுவில் இணைந்துள்ளனர்.
29 Jun 2023 11:30 PM IST
'மகாபாரதம்' படம் 10 பாகங்களாக வரும் - டைரக்டர் ராஜமவுலி தகவல்
பாகுபலி படத்தை எடுத்து இந்திய அளவில் பிரமாண்ட டைரக்டராக மாறியவர் ராஜமவுலி. தொடர்ந்து அவரது இயக்கத்தில் வந்த ஆர் ஆர் ஆர் படமும் உலக அளவில் பேசப்பட்டு...
11 May 2023 6:30 AM IST
'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட டைரக்டரை விமர்சித்த நடிகை காஞ்சனா
பழம்பெரும் நடிகை காஞ்சனா. இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், நாகேஷ்வரராவ், கிருஷ்ணா உள்ளிட்ட அந்த கால முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்....
23 March 2023 8:24 AM IST




