
மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது: மு.க.ஸ்டாலின்
வெற்றிக்காக அயராது பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
13 July 2025 7:15 AM
திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தமிழகத்தை வதைக்கும் மக்கள் விரோத திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
12 July 2025 5:56 AM
உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் 46 சேவைகள்: மு.க.ஸ்டாலின்
பொதுமக்கள் அனைவரும் “உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 July 2025 2:34 PM
விடுதலை வேட்கைக்கான விதையைத் தமிழ் மண்ணில் ஆழ ஊன்றிய வீரர் அழகு முத்துக்கோன்: மு.க.ஸ்டாலின்
வீரர் அழகு முத்துக்கோனின் தியாகம் அணையாமல் நம்முள் கனன்று கொண்டே இருக்கட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 July 2025 9:30 AM
எடப்பாடி பழனிசாமியை கண்டித்து 14-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - தி.மு.க. மாணவர் அணி அறிவிப்பு
கோவையில் வருகிற 14-ம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 1:28 PM
நெல்லையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் உத்தரவு
திருநெல்வேலியில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 July 2025 9:55 AM
திருவாரூரில் சமூகநீதி விடுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
பல்வேறு சாதி சமயப் பிரிவுகளின் பெயர்களின்கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளின் பெயர்களை மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
10 July 2025 9:08 AM
அதிமுகவை மீட்க முடியாதவர் தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்
பாஜகவின் ஒரிஜினல் வாய்சாக எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
10 July 2025 7:16 AM
திமுகவினரை காப்பாற்ற முதல்-அமைச்சர் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
உள்ளாட்சியில் நல்லாட்சியா? குடும்ப ஆட்சியின் கோர காட்சியா, எங்கும் எதிலும் ஊழல் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10 July 2025 5:24 AM
பாஜகவின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்: அமைச்சர் சேகர்பாபு
இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கல்வில் நிலையங்கள் தொடங்கியுள்ளோம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
10 July 2025 3:29 AM
ஜூலை 18-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் முன்வைக்க வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
8 July 2025 11:20 AM
பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடம் கற்பிக்கும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பாஜக துரோகம் செய்துவருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 July 2025 12:39 PM