“தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக..” முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு


தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து வெல்வோம் ஒன்றாக என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக..!

வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக..!

எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து வெல்வோம்_ஒன்றாக..!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் வீடியோ ஒன்றையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.


1 More update

Next Story