
மூன்று ஆண்டுகளில் 42 சதவீதம் மின்கட்டணம் உயர்வு: மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் - அன்புமணி
முதன்மை மாநிலமாக்கப் போவதாகக் கூறிய திமுக, மக்களைச் சுரண்டுவதில் தான் முதலிடம் பிடித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Jun 2025 6:41 AM
மதவாதத்திற்கு துணைபோகும் துரோகிகளுக்கு இடமில்லை - மு.க.ஸ்டாலின்
“ஓரணியில் தமிழ்நாடு” என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் நடைபெற உள்ளதாக திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
28 Jun 2025 5:18 AM
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - இன்று நடக்கிறது
சென்னை, தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது. தேர்தல் நெருங்கியதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி...
28 Jun 2025 12:47 AM
மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.
27 Jun 2025 2:53 PM
தமிழே பேச தெரியாதவர்கள் தமிழ்நாட்டை டெல்லியிலிருந்து ஆள நினைக்கிறார்கள் - திமுக எம்.பி. வில்சன்
மத்திய அரசு தமிழ்நாட்டின் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
27 Jun 2025 2:38 PM
தேசிய நிதி உதவி: 60 மாணவர்களை சேர்த்து கூடுதல் பட்டியல் வெளியிட வேண்டும் - கனிமொழி எம்.பி. கடிதம்
யு.ஜி.சி-நெட் முடிவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 865 மாணவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
27 Jun 2025 11:05 AM
முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் விஜய் படம் பொறித்த 'கர்சீப்' - மாணவர்கள் செயலால் பரபரப்பு
விஜய் படம் பொறித்த கைக்குட்டையை இளைஞர்கள் காட்டியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
27 Jun 2025 7:53 AM
தி.மு.க. அரசு மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது: மத்திய இணை மந்திரி எல். முருகன் பதிவு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திசை திருப்பும் அரசியல் அம்பலப்பட்டு உள்ளது என மத்திய இணை மந்திரி எல். முருகன் எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார்.
26 Jun 2025 8:33 AM
"மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை.. " - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாட்டின் மொத்த வளர்ச்சியில் சுமார் 10 சதவீதம் பங்களிப்பு தமிழ்நாடு உடையது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 Jun 2025 7:04 AM
எதிர்க்கட்சியினரை கொலை செய்யும் அளவுக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? - எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
26 Jun 2025 6:36 AM
கமிஷனை மட்டுமே குறியாகக்கொண்டு திமுக அரசு செயல்படுகிறது; எடப்பாடி பழனிசாமி
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்
24 Jun 2025 11:40 AM
தி.மு.க.வில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம்
தி.மு.க.வில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டு அணிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
23 Jun 2025 4:30 PM