
அரசு மருத்துவமனையில் கூட பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை - அண்ணாமலை
திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாக செயலிழந்துவிட்டதை நிரூபிக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.
12 Jan 2026 3:29 PM IST
பெண்களுக்கு இனிப்பான செய்தி.. மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறது..!
2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
12 Jan 2026 12:52 PM IST
திமுக கூட்டணியில் இணைகிறீர்களா? - டாக்டர் ராமதாஸ் பதில்
நாட்கள் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
12 Jan 2026 11:34 AM IST
செம்மொழிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு நிதியை வழங்குவதில்லை - கனிமொழி எம்.பி.
ஒரு காலத்தில் படிப்பு மறுக்கப்பட்டது; அதற்கு பின்னால் இருந்த வலி இப்போது தெரிய வேண்டும் என்று கனிமொழி கூறினார்.
11 Jan 2026 9:26 PM IST
தென்மாவட்டங்களில் கனிம கொள்ளையை தடுக்க முடியாததால் திமுக நிர்வாகி விலகல்: அன்புமணி விமர்சனம்
இயற்கை வளங்களின் நலனில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இருக்கிறதா? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
11 Jan 2026 11:17 AM IST
இது சினிமா அல்ல; ரியல் ஆட்டம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் திமுகவுடன் உள்ளன என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
10 Jan 2026 6:03 AM IST
ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் கட்சி பேசுவதற்கு உரிமை உள்ளது: வேல்முருகன்
தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது என்று வேல்முருகன் கூறினார்.
10 Jan 2026 4:57 AM IST
ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல்: சென்சார் போர்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்சார் போர்டும் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 Jan 2026 8:10 PM IST
'உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் தன்னார்வலர்கள் மூலமாக 1.91 கோடி குடும்பங்களை சந்தித்து பிரத்யேக எண் கொண்ட 'கனவு அட்டை' வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
9 Jan 2026 8:04 AM IST
திமுகவில் காங்கிரஸ் கேட்பதுபோல், அதிமுகவிடம் பாஜகவும் ஆட்சியில் பங்கு கேட்கிறதா? - பரபரப்பு தகவல்கள்
எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கறாராக பேசியதாக கூறப்படுகிறது.
8 Jan 2026 6:03 PM IST
ஆட்சி அதிகாரத்தில் பங்கு: இம்மாத இறுதிக்குள் தமிழகம் வரும் ராகுல் காந்தி, பிரியங்கா
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகம் வருகை தர இருப்பதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
8 Jan 2026 11:09 AM IST
“தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக..” முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து வெல்வோம் ஒன்றாக என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
8 Jan 2026 7:53 AM IST




