
டொமினிகன் குடியரசு நாட்டை மிரட்டும் ‘மெலிசா’புயல் - 11 மாகாணங்களுக்கு ரெட் அலர்ட்
‘மெலிசா’ புயல் கரையை கடக்கும் சமயத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2025 8:47 PM IST
அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி
19 பேரை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
13 July 2025 5:04 AM IST
டொமினிகன் குடியரசு கேளிக்கை விடுதி விபத்தில் மாகாண கவர்னர் மரணம்: பலி எண்ணிக்கை 113 ஆனது
விபத்தில் இறந்தவர்களில் மாண்டே கிறிஸ்டி மாகாண கவர்னர் நெல்சி குரூஸ், முன்னாள் மேஜர் லீக் பேஸ்பால் வீரருமான ஆக்டேவியோ டோட்டல் ஆகியோரும் அடங்குவர்.
10 April 2025 12:17 PM IST
இரவுநேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து; 66 பேர் பலி
500 முதல் 1,000 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
9 April 2025 8:00 AM IST
டொமினிகன் குடியரசில் தொடர் கனமழை, வெள்ளம்; 21 பேர் பலி
வீடுகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், 13 ஆயிரம் பேர் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு சென்றனர்.
20 Nov 2023 8:40 PM IST
மசாக்ரே ஆறு பிரச்சினை; ஹைதி உடனான எல்லைகளை மூடியது டொமினிக் குடியரசு
ஹைதியுடனான எல்லைகளை காலவரையின்றி மூடுவதாக டொமினிகன் குடியரசு நாட்டின் அதிபர் லூயிஸ் அபினாடர் அறிவித்தார்.
16 Sept 2023 12:44 AM IST
கொலம்பியாவில் சட்ட விரோதமாக விமான சக்கரத்தில் அமர்ந்து பயணித்த 2 பேர் சாவு
கொலம்பியாவில் சட்ட விரோதமாக விமான சக்கரத்தில் அமர்ந்து பயணித்த 2 பேர் உயிரிழந்தனர்.
8 Jan 2023 11:15 PM IST




