
வரதட்சணை கொடுமை: திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
25 Oct 2025 2:46 AM IST
நடிகை ஹன்சிகாவின் மனுவை தள்ளுபடி செய்த மும்பை ஐகோர்ட்
தன்னைக் கொடுமைப்படுத்தவதாக ஹன்சிகாவின் நாத்தனார் அளித்த புகாரின் அடிப்படையில் ஹன்சிகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது
12 Sept 2025 12:39 PM IST
வரதட்சணை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்தியதாக பிரபல இயக்குனர் மீது வழக்குப்பதிவு
பிரபல கன்னட திரைப்பட இயக்குனர் எஸ்.நாராயண் விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.
12 Sept 2025 9:02 AM IST
வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை- நடிகை பாமா
சட்டபூர்வமாக வரதட்சணை தடை செய்யப்பட்டிருந்தாலும் அதன் பெயரால் பெண்கள் இன்னும் கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள் என நடிகை பாமா கூறியுள்ளார்.
11 Aug 2025 8:52 AM IST
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
6 Aug 2025 5:32 PM IST
தமிழகத்தையே அழவைத்த ரிதன்யாவின் கடைசி சிரிப்பு.. நெஞ்சை உலுக்கும் காட்சி
புது காரில் ரிதன்யா சிரித்த முகத்துடன் செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.
4 July 2025 12:08 AM IST
தொலைபேசியில் 'முத்தலாக்' சொன்ன கணவர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
இளம்பெண் வரதட்சணை கொடுமை என புகார் அளித்தபோது கண்டுகொள்ளாத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
2 May 2025 10:03 AM IST
பணம், பைக் வரதட்சணையாக கொடுக்காததால் ஆத்திரம் - மனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளி
வரதட்சணை தொடர்பாக கணவன், மனைவி இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.
16 Sept 2024 11:43 PM IST
வரதட்சணை கொடுமை: குழந்தையுடன் பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது
தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தார்.
21 July 2024 8:20 AM IST
வரதட்சணை கேட்டு சித்ரவதை.. குமரியில் 3 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார்.
21 Jun 2024 8:22 AM IST
பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கூடுதல் வரதட்சணை கேட்டு தங்கள் மகளை கொலை செய்துவிட்டதாக சித்ராவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
28 Feb 2024 2:43 AM IST
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேர்த்தலா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
11 Feb 2024 4:45 AM IST




