
உக்ரைனின் தலைநகரில் 'பெரிய அளவிலான' டிரோன் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் மீது ரஷியா இன்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Jun 2025 5:10 AM IST
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷியா.. ஒரே இரவில் 355 டிரோன்கள் வீச்சு
போர் தொடர்ந்து வரும் நிலையில் ஒப்பந்தப்படி, இரு நாடுகள் இடையே போர்க்கைதிகள் பரிமாற்றமும் நடந்து வருகிறது.
27 May 2025 7:41 AM IST
மாஸ்கோ விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல்; கனிமொழி எம்.பி. சென்ற விமானம் தாமதமாக தரையிறக்கம்
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து ரஷ்ய அரசிடம் கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் குழு விளக்கம் அளித்தது.
24 May 2025 9:50 AM IST
டிரோன்களை தாக்கி அழிக்கும் அமைப்பு - பரிசோதனை வெற்றி
இந்தியாவிற்கு தற்போது டிரோன் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
14 May 2025 6:05 PM IST
உக்ரைன் மீது 100 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்
போர் நிறுத்த யோசனையை நிராகரித்த ரஷியா நேற்று உக்ரைன் மீது டிரோன் தாக்குதலை தொடங்கியது.
13 May 2025 5:38 AM IST
பாகிஸ்தானுடன் மோதல் முடிந்தாலும்.. தொடர்ந்து உஷார்நிலையில் டெல்லி
டெல்லியில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
13 May 2025 3:32 AM IST
பாகிஸ்தானின் 50-க்கும் மேற்பட்ட டிரோன்கள் அழிப்பு
நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது.
9 May 2025 8:04 AM IST
விடுதலைப்படை தாக்குதல்: பாகிஸ்தானின் பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் பதற்றம்
பாகிஸ்தான் ராணுவத்தினரை குறிவைத்து பலுச் விடுதலைப்படை கடும் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
9 May 2025 7:32 AM IST
பாகிஸ்தானுக்கு பேரிடி.. வான் பாதுகாப்பு அமைப்பை அழித்த இந்திய ராணுவம்
பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ராடார்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
9 May 2025 6:52 AM IST
ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் எல்லைப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தத்தப்பட்டுள்ளது.
9 May 2025 6:28 AM IST
காஷ்மீர் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் - இடைமறித்து அழித்த இந்திய ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் முழு உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
8 May 2025 8:49 PM IST
உக்ரைனில் அடுக்குமாடி கட்டிடத்தில் ரஷியா டிரோன் தாக்குதல்: 4 பேர் பலி
உக்ரைனில் அடுக்குமாடி கட்டிடத்தில் ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
30 Jan 2025 9:47 PM IST