
துலீப் கோப்பை கிரிக்கெட்: மத்திய மண்டல அணிக்கு 65 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தெற்கு மண்டலம்
துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு - மத்திய மண்டலம் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி (5 நாள் ஆட்டம்) பெங்களூருவில் நடந்து வருகிறது.
14 Sept 2025 7:11 PM IST
துலீப் கோப்பை கிரிக்கெட்: 235 ரன்கள் முன்னிலை பெற்ற மத்திய மண்டலம்
யாஷ் ரதோட் 137 ரன்களுடனும், சரண்ஷ் ஜெயின் 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
12 Sept 2025 6:08 PM IST
துலீப் கோப்பை: மத்திய மண்டல அணி 556 ரன் குவிப்பு
157 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 556 ரன்கள் குவித்து 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது
7 Sept 2025 7:39 AM IST
துலீப் கோப்பை: தெற்கு மண்டல அணி 536 ரன் குவிப்பு
ஜெகதீசன் 197 ரன்னில் ஆட்டமிழந்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
6 Sept 2025 7:27 AM IST
துலீப் கோப்பை கிரிக்கெட்: ஆகாஷ் தீப் விலகல்
துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது.
15 Aug 2025 10:21 AM IST
துலீப் கோப்பை கிரிக்கெட்: மத்திய மண்டல அணி அறிவிப்பு... துருவ் ஜுரெலுக்கு கேப்டன் பொறுப்பு
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர்15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது.
8 Aug 2025 11:51 AM IST
துலீப் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி:தெற்கு மண்டல அணி தடுமாற்றம்
துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு-மேற்கு மண்டலம் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
13 July 2023 2:00 AM IST
துலீப் கோப்பை இறுதி போட்டி: ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தல் - தெற்கு மண்டல அணி தடுமாற்றம்
தெற்கு மண்டல அணி துலீப் கோப்பையை வெல்ல இன்னும் 375 ரன்கள் தேவை, நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
24 Sept 2022 6:01 PM IST




