அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான வழக்கு; காவல்துறை விளக்கமளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான வழக்கு; காவல்துறை விளக்கமளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என லஞ்சஒழிப்புத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
22 Oct 2025 7:55 PM IST
‘தன் நெஞ்சே தன்னை சுடும்..’ விஜய் குறித்த கேள்விக்கு துரைமுருகன் பதில்

‘தன் நெஞ்சே தன்னை சுடும்..’ விஜய் குறித்த கேள்விக்கு துரைமுருகன் பதில்

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் த.வெ.க. தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 Oct 2025 11:41 PM IST
திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்

திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்

உடல்நலக்குறைவு காரணமாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முப்பெரும் விழாவில் பங்கேற்கவில்லை.
18 Sept 2025 1:53 PM IST
ரூ.31 கோடியில் பக்கிங்ஹாம் கால்வாய் புனரமைக்கும் பணி: துரைமுருகன் தொடங்கி வைத்தார்

ரூ.31 கோடியில் பக்கிங்ஹாம் கால்வாய் புனரமைக்கும் பணி: துரைமுருகன் தொடங்கி வைத்தார்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
14 Aug 2025 6:26 PM IST
தி.மு.க.வில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம்

தி.மு.க.வில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம்

தி.மு.க.வில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டு அணிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
23 Jun 2025 10:00 PM IST
கோர்ட்டு தீர்ப்பை ஏற்று தி.மு.க. கொடிகளை அகற்ற பொது செயலாளர் துரைமுருகன் உத்தரவு

கோர்ட்டு தீர்ப்பை ஏற்று தி.மு.க. கொடிகளை அகற்ற பொது செயலாளர் துரைமுருகன் உத்தரவு

சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் தீர்ப்பை ஏற்று தி.மு.க. கொடிகளை அகற்ற பொது செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
19 March 2025 1:26 PM IST
வெண்கோடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுமா? - அமைச்சர் துரைமுருகன் பதில்

வெண்கோடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுமா? - அமைச்சர் துரைமுருகன் பதில்

வெண்கோடி அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.70 கோடியில் தடுப்பணை அமைக்க திட்டம் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
17 March 2025 10:48 AM IST
அமலாக்கத்துறை சோதனை: அமைச்சர் துரைமுருகன் கூறியது என்ன?

அமலாக்கத்துறை சோதனை: அமைச்சர் துரைமுருகன் கூறியது என்ன?

அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
3 Jan 2025 11:09 AM IST
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
3 Jan 2025 9:23 AM IST
பதவியில் நான் இருக்க காரணம் இதுதான் - துரைமுருகன் விளக்கம்

பதவியில் நான் இருக்க காரணம் இதுதான் - துரைமுருகன் விளக்கம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து வந்த பிறகு கட்சியில் மாற்றங்கள் செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
13 Sept 2024 11:29 PM IST
விதிகளுக்கு புறம்பாக கனிமவளங்களை எடுத்து செல்லும் வாகனங்கள் பறிமுதல்:  அதிகாரிகளுக்கு துரைமுருகன் உத்தரவு

விதிகளுக்கு புறம்பாக கனிமவளங்களை எடுத்து செல்லும் வாகனங்கள் பறிமுதல்: அதிகாரிகளுக்கு துரைமுருகன் உத்தரவு

சுரங்கம் மற்றும் குவாரி நடத்துபவர்களிடம் இருந்து நிலுவை தொகையை வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
20 July 2024 2:42 AM IST
காவிரி நீர் விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்

காவிரி நீர் விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்

காவிரி நீர் விவகார பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
16 July 2024 5:54 AM IST