
கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 40 பேரின் ஆன்மா சந்தியடைய தோரணமலையில் கூட்டு பிரார்த்தனை
உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் மனவலிமையை கொடுக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
28 Sept 2025 5:30 PM IST
கரூர் துயரம்: போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளவை என்னென்ன..?
கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
28 Sept 2025 2:38 PM IST
தவெக மோசமான அரசியலுக்கு மாறி வருகிறது.. அதிமுக அதனை ஆதரிக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
ஆம்புலன்ஸ் குறித்து எடப்பாடி பழனிசாமி தவறான மன ஓட்டத்தை உருவாக்கியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம் செய்துள்ளார்.
28 Sept 2025 12:58 PM IST
கரூர் துயர சம்பவம் எதிரொலி.. தவெக தலைவர் விஜய்யின் அடுத்த வார பயணத்திட்டம் ரத்து
பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
28 Sept 2025 10:55 AM IST
தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
கரூரில் நடந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
28 Sept 2025 8:34 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: விசாரணையின் அடிப்படையில் கைது நடவடிக்கை - சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தகவல்
ஆணைய அறிக்கைக்கு பிறகே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
28 Sept 2025 8:02 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களில் ஒரு பெண் மட்டும் அடையாளம் காணப்படவில்லை - மாவட்ட கலெக்டர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 39 பேர் பலியானார்கள். இதில் 10 பேர் குழந்தைகள், 17 பேர் பெண்கள், 12 பேர் ஆண்கள் ஆவர்.
28 Sept 2025 7:25 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: நாட்டை உலுக்கிய கோர சம்பவம் - பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 40 பேர் பலியாகி உள்ளனர்.
28 Sept 2025 6:42 AM IST
நாளை மறுநாள் குமரி வருகிறார் பிரதமர் மோடி: தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
தமிழகம் மற்றும் கேரளாவுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, தேர்தல் பிரசாரத்திலும் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.
13 March 2024 12:24 AM IST




