
பீகார்; வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டுள்ளது.
7 July 2025 11:12 AM
அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் இருந்து வரும் கோரிக்கைகள் இனி ஏற்கப்படாது - தேர்தல் கமிஷன்
அடுத்த ஆண்டு அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
3 July 2025 12:00 AM
வாக்காளராக பதிவு செய்ய எது சரியான இடம்? தலைமை தேர்தல் கமிஷனர் விளக்கம்
ஒரு இடத்தில் இருந்து வேறு இடங்களுக்கு குடிபெயர்பவர்கள், முந்தைய வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்து இருப்பது குற்றமாகும் என்று ஞானேஷ்குமார் கூறியுள்ளார்.
1 July 2025 11:45 PM
தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1,200 வாக்காளர்களுக்கு மிகாமல் இருக்க நடவடிக்கை
கூடுதல் வாக்குச்சாவடிகளை அடையாளம் காணும் பணி விரைவில் தொடங்கும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
29 Jun 2025 9:22 PM
தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை
பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், கட்சிகளின் அலுவலகங்களை நேரடியாக வைத்திருக்க முடியாது என தகவல் வெளியாகி உள்ளது.
26 Jun 2025 4:28 PM
வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - தேர்தல் ஆணையம் விளக்கம்
வால்பாறை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
23 Jun 2025 10:10 AM
2026 சட்டசபை தேர்தல்: வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அதிகாரிகளின் விவரங்களை அரசிதழில் வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
31 May 2025 8:01 AM
5 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 19-ம் தேதி இடைத்தேர்தல்
ஜூன் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
25 May 2025 10:32 AM
ஒரே எண் கொண்ட வாக்காளர் அட்டை மோசடி பிரச்சினை முடிந்தது - தேர்தல் கமிஷன் தகவல்
ஒரே எண் கொண்ட வாக்காளர் அட்டை மோசடி என்ற குற்றச்சாட்டுகளை தேர்தல் கமிஷன் மறுத்தது.
14 May 2025 3:09 AM
மே மாதம் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடத்த திட்டம்
தமிழகத்தில் 35 மாவட்டங்களில் 133 காலி பதவிகள் உள்ளன.
25 March 2025 9:34 AM
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது.
24 March 2025 2:23 AM
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
23 March 2025 7:25 AM