
ராணுவ ஆட்சி அமலில் உள்ள மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு
மியான்மரில் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
18 Aug 2025 10:51 AM
துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
பாஜக வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
18 Aug 2025 9:16 AM
தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் - பிரேமலதா விஜயகாந்த்
2026 சட்டசபை தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
12 Aug 2025 12:02 AM
சின்னத்திரை நடிகர் சங்க தலைவரானார் பரத்
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் 491 வாக்குகள் பெற்று பரத் தலைவராக தேர்வாகியுள்ளார்.
11 Aug 2025 1:12 AM
துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணி திட்டம்
அடுத்த மாதம் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
10 Aug 2025 11:05 AM
துணை ஜனாதிபதி தேர்தல் எப்போது? - வெளியான அறிவிப்பு
துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார்.
1 Aug 2025 7:23 AM
இறந்தவர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் நீடிப்பதை அனுமதிக்க முடியாது- தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்
தகுதியற்ற நபர்களை வாக்களிக்க அனுமதிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தேர்தல் ஆணையர் கூறினார் .
24 July 2025 9:20 PM
தேர்தலில் வாக்களிக்கும் வயதை 16 ஆக குறைக்க இங்கிலாந்து அரசு திட்டம்
இங்கிலாந்து முழுவதும் 16 வயது முதலே வாக்காளர்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற உள்ளனர்.
17 July 2025 3:23 PM
புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் தேர்வு
வி.பி.ராமலிங்கத்தை தலைவராக தேர்வு செய்ய அதிக அளவில் நிர்வாகிகள் ஆதரவளித்ததாக கூறப்படுகிறது.
29 Jun 2025 7:29 AM
4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளியீடு
4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது.
23 Jun 2025 4:46 AM
4 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்: இன்று வாக்குப்பதிவு
இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Jun 2025 2:10 AM
போலந்து அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ரபால் டிர்சாஸ்கோவ்ஸ்கி முன்னிலை
போலந்து அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
1 Jun 2025 11:41 PM