
அமெரிக்காவில் இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் போராட்டம்: தூதருக்கு மிரட்டல்
அமெரிக்காவில் இந்திய தூதரகம் முன் போராட்டம் நடத்திய காலிஸ்தானியர்கள் தூதர், தூதரக பணியாளருக்கு மிரட்டல் விடுத்ததுடன், இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டு உள்ளது.
26 March 2023 5:46 AM GMT
லண்டன்: இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் இந்திய எதிர்ப்பு போராட்டம், பதற்றம்; போலீசார் குவிப்பு
இங்கிலாந்தில் லண்டன் நகரில் இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்திய நிலையில், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
22 March 2023 3:11 PM GMT
அமெரிக்க சுற்றுலா விசா பெற குறைந்தபட்சம் 2024 வரை காத்திருக்க வேண்டும்- என்ன காரணம்?
அமெரிக்க சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்த இந்தியருக்கு நேர்காணல் தேதி 2024-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
19 Aug 2022 11:12 AM GMT
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் தற்கொலை; உதவிக்கு முன்வந்த இந்திய தூதரகம்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் தற்கொலை விவகாரத்தில் அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
7 Aug 2022 8:57 AM GMT
இலங்கையில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
இலங்கையில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், தேவைப்பட்டால் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
20 July 2022 1:33 AM GMT