
கோவையில் பரபரப்பு: லிப்ட் அறுந்து விழுந்ததில் ஊழியர் பலி
பொருட்களை அனுப்ப சென்ற சுரேஷ் நீண்ட நேரம் திரும்பி வராததால் உடன் பணியாற்றிய ஊழியர்கள் அவரை தேடிச் சென்றபோது அதிர்ச்சி அடைந்தனர்.
30 Aug 2025 12:55 PM IST
தூத்துக்குடி: பைக் விபத்தில் துறைமுக ஊழியர் பலி
தூத்துக்குடி துறைமுக ஊழியர், தனது மோட்டார் பைக்கில் புதிய துறைமுகம்-மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது.
30 Jun 2025 12:06 AM IST
அரசு ஆஸ்பத்திரி ஊழியர் திடீர் சாவு
பாளையங்கோட்டையில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் திடீரென இறந்தார்.
12 Oct 2023 2:43 AM IST
மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு:இழப்பீடு கேட்டு தொழிற்சங்கத்தினர், உறவினர்கள் சாலை மறியல்
திருவாரூரில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார். இதற்கு உரிய இழப்பீடு கேட்டு தொழிற் சங்கத்தினர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
29 Sept 2023 12:45 AM IST
கிணற்றுக்குள் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி
வடமதுரை அருகே, புறா பிடிக்க சென்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
28 Sept 2023 7:00 AM IST
மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
திருவாரூரில் மின்கம்பத்தில் ஏறி மின்வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
28 Sept 2023 12:30 AM IST
மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி
வேடசந்தூர் அருகே, உயர் அழுத்த மின்பாதையில் கோளாறை சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
25 Sept 2023 1:04 AM IST
மின்சாரம் தாக்கி செஸ்காம் ஊழியர் சாவு
விராஜ்பேட்டையில் மின்சாரம் தாக்கி செஸ்காம் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
12 Sept 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள்- கார் மோதல்: தனியார் வங்கி ஊழியர் சாவு
மோட்டார் சைக்கிள்- கார் மோதயதில் தனியார் வங்கி ஊழியர் இறந்தார்.
9 Sept 2023 12:15 AM IST
வெங்கல் அருகே மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு
வெங்கல் அருகே மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
22 March 2023 1:42 PM IST
தீ விபத்தில் காயமடைந்தபி.எஸ்.என்.எல். ஊழியர் சாவு
தேனியில் தீ விபத்தில் காயமடைந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
31 Jan 2023 12:15 AM IST
பஸ்சில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு
செஞ்சி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த ஊழியர் இறந்தார்.
13 Jan 2023 12:15 AM IST




