
டெல்லி, அரியானா உள்பட 13 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை; பணம், தங்கக்கட்டிகள் பறிமுதல்
சோதனைகள் முடிந்த பின்னர், அது பற்றிய முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என்று அமலாக்கத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
20 Dec 2025 2:13 AM IST
டெல்லி உள்பட பல பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை: ரூ. 20 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, பணம் பறிமுதல்
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக 330 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
19 Dec 2025 3:44 PM IST
வரி ஏய்ப்பு செய்து ரூ.100 கோடிக்கு சொத்துகள் வாங்கிய தி.மு.க. பிரமுகர் - விசாரணையில் அம்பலம்
சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
13 Dec 2025 7:27 AM IST
சென்னையில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
10 Dec 2025 10:25 AM IST
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அமலாக்கத்துறை உதவி இயக்குநர் வரும் 15 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
9 Dec 2025 9:33 AM IST
ரூ.1020 கோடி ஊழல்; அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு செயல்பட்டு வருகிறார்.
8 Dec 2025 11:50 AM IST
பணமோசடி வழக்கு; அனில் அம்பானியின் ரூ. 1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்
அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி செய்து விட்டதாக சி.பி.ஐ. பதிவு செய்தது
6 Dec 2025 12:25 PM IST
நடிகை நேஹா சர்மாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்புடைய பணமோசடி வழக்கில் நடிகை நேஹா சர்மாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்
3 Dec 2025 3:33 AM IST
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2 Dec 2025 12:50 AM IST
சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
19 Nov 2025 8:29 AM IST
மற்ற நடிகர்களுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்தாரா?.. ஸ்ரீகாந்திடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை
நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று நுங்கம்பாக்கத்தல் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
12 Nov 2025 6:42 AM IST
சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
சென்னையில் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
4 Nov 2025 10:10 AM IST




