
திண்டுக்கல்: முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர், சிறுமலை பிரிவில் உள்ள ஒயின்ஷாப்பில் மது வாங்கி அப்பகுதியில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தார்.
15 Oct 2025 10:32 AM IST
தூத்துக்குடியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது
தூத்துக்குடியில் ஒரு கல்லூரியில் படிக்கும் 2 மாணவர்களுக்கு இடையே முன் விரோதம் காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது.
12 Sept 2025 7:03 PM IST
தூத்துக்குடியில் வாலிபரை தாக்கிய அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது
தூத்துக்குடியில் பக்கத்து வீட்டில் வசித்துவரும் 2 பேருக்கு இடையே 2 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துவந்தது.
10 Sept 2025 10:10 PM IST
திருநெல்வேலி: முன்பகை காரணமாக மிரட்டிய வாலிபர் கைது
காங்கேயன்குளத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் வேளார்குளத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு முன்பகை இருந்து வந்துள்ளது.
15 May 2025 11:52 AM IST
தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை
இளைஞர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
13 May 2024 12:38 PM IST
முன்விரோத தகராறில் கிரிக்கெட் மட்டையால் அடித்து ரவுடி கொலை
துரைப்பாக்கம் அருகே முன்விரோத தகராறில் கிரிக்கெட் மட்டையால் அடித்து ரவுடி கொலை செய்யப்பட்டார்.
9 May 2023 9:25 AM IST




