
வடகிழக்கு பருவமழை தண்ணீரை சேமிக்க ஏரிகள், குளங்களை தூர்வார வேண்டும்: விவசாய சங்கம் வலியுறுத்தல்
தண்ணீரை சேமித்து வைத்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டத்தை காப்பாற்ற முடியும் என்று விவசாய சங்கம் வலியுறுத்தி உள்ளது.
29 Oct 2025 7:53 PM IST
கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை; 22-ந் தேதி ஆவினுக்கு பால் வினியோகத்தை நிறுத்தி போராட்டம் - விவசாய சங்கம் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளுடன் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2025 1:48 PM IST
முல்லை பெரியாறு அணையை கைப்பற்ற தொடர்ந்து வரும் மிரட்டல்.. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
அணை பலமாக இருக்கிறது, எந்த ஆபத்தும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 12:29 PM IST
மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிடாவிட்டால்கர்நாடக துணை முதல்-மந்திரி வீட்டை முற்றுகையிடுவோம்விவசாய முன்னேற்ற கழகம் அறிவிப்பு
கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை கைவிடாவிட்டால், அந்த மாநில துணை முதல்-மந்திரி வீட்டின் முன்பு முற்றுகை...
1 Jun 2023 12:30 AM IST




