
கார்வார்; கத்தியால் குத்தி பெண் கொலை
கார்வார் அருகே கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
18 Oct 2023 6:45 PM GMT
சித்ரதுர்காவில் அரிவாளால் வெட்டி பெண் படுகொலை
சித்ரதுர்கா அருகே அரிவாளால் வெட்டி பெண் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
10 Oct 2023 6:45 PM GMT
கழுத்தை நெரித்து பெண் கொலை
மகளிர் சுயஉதவி குழுவில் பணம் வாங்கி வர மறுத்ததால் கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டாா்.கணவரை போலீசாா் வலைவீசி தேடிவருகின்றனா்.
21 Sep 2023 6:45 PM GMT
பத்ராவதியில் கழுத்தை நெரித்து பெண் கொலை
பத்ராவதி டவுனில் கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
19 Sep 2023 6:45 PM GMT
மடிகேரியில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை
மடிகேரியில் குடும்ப பிரச்சினையில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
11 Sep 2023 6:45 PM GMT
புத்தூரில் நடுரோட்டில் கத்தியால் குத்தி பெண் கொலை
புத்தூர் அருகே நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
24 Aug 2023 6:45 PM GMT
வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரக்கொலை
செங்கோட்டையில் வீட்டில் தனியாக வசித்த பெண் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் மர்மநபர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 April 2023 6:45 PM GMT