வயலில் சோளத்தட்டைக்கு தீ வைத்த மூதாட்டி அதே தீயில் கருகி உயிரிழப்பு
சோளத்தட்டைக்கு தீ வைத்த மூதாட்டி அதே தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 April 2024 3:04 AM GMTமுதல் இன்னிங்ஸ்ஸின் போது இந்த மைதானத்தில் ரன்களை சேர்க்க கடினமாக இருந்தது - டு பிளெஸ்சிஸ்
இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சு எடுபடாமல் போனதே தோல்விக்கு காரணம்.
7 April 2024 7:18 AM GMTவயல் நண்டு விற்பனை மும்முரம்
வடகாட்டில் வயல் நண்டு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
14 Oct 2023 7:07 PM GMTவிளைநிலத்தில் விழுந்து நொறுங்கிய ஆளில்லா குட்டி விமானம்
சித்ரதுர்காவில் சோதனையின்போது ஆளில்லா குட்டி விமானம் விளைநிலத்தில் விழுந்து நொறுங்கியது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
20 Aug 2023 8:54 PM GMTவயல்வெளியில் கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு
வயல்வெளியில் கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Dec 2022 7:12 PM GMTஉத்திரமேரூரில் வயல்வெளியில் முதியவர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
உத்திரமேரூரில் வயல்வெளியில் முதியவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
20 Nov 2022 2:08 PM GMTமருத்துவ துறையில் சிறப்பாக பணிபுரியும் அலுவலர்கள், செவிலியர்களுக்கு பரிசு
மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசை தர்மபுரி கலெக்டர் சாந்தி வழங்கினார்.
26 Oct 2022 7:45 PM GMTவயலில் மர்மமான முறையில் ெசத்துக்கிடந்த 2 பெண் மயில்கள்
வயலில் மர்மமான முறையில் 2 பெண் மயில்கள் செத்துக்கிடந்தன.
14 Aug 2022 6:11 PM GMTநெல்மூட்டைகள் ஏற்றிவந்த லாரி வயலில் கவிழ்ந்தது
நெல்மூட்டைகள் ஏற்றிவந்த லாரி வயலில் கவிழ்ந்தது.
19 Jun 2022 8:02 PM GMT