கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி
நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
7 March 2024 6:10 PM GMTஎருது விடும் விழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நாகநதி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
24 Feb 2024 1:46 AM GMTநீலகிரியில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
நீலகிரியில் அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
17 Jan 2024 4:13 AM GMTநிதி வசதி குறைவாக உள்ள 2 ஆயிரம் கோவில்களுக்கு ரூ.40 கோடி நிதி உதவி: முதல்-அமைச்சர் வழங்கினார்
ஒவ்வொரு கோவிலுக்கும் தலா ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.40 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1 Nov 2023 8:09 AM GMTவிபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்துக்கு நிதி உதவி
விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்துக்கு நிதி உதவியை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
18 Oct 2023 7:00 PM GMTவள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் நிதி உதவி பெற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் நிதி உதவி பெற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
14 Oct 2023 6:45 PM GMT3 குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்
பட்டாசு வெடிவிபத்தில் பலியான 3 குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரத்தை உதயசூரியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
13 Oct 2023 6:45 PM GMT22 பயனாளிகளுக்கு நிதி உதவி
ஊசுடு தொகுதியில் 22 பயனாளிகளுக்கு நிதி உதவியை அமைச்சர் சாய்.சரவணன்குமார் வழங்கினார்.
8 Oct 2023 6:19 PM GMT4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி
மயிலாடுதுறை அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவியை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
6 Oct 2023 7:00 PM GMTதற்கொலை செய்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.9½ லட்சம் நிதி உதவி
தற்கொலை செய்த நாகை போலீஸ்காரரின் குடும்பத்திற்கு, அவருடன் 2016-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த போலீசார் வாட்ஸ்-அப் குழு மூலம் ரூ.9½ லட்சம் நிதி திரட்டி வழங்கினர்.
5 Oct 2023 6:45 PM GMTகூட்டுறவு துறை மூலம் ரூ.9¾ கோடி கடன் உதவி
திருவாரூரில் கூட்டுறவு துறை மூலம் ரூ.9¾ கோடி மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர்-எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
30 Sep 2023 6:45 PM GMTபோலீஸ் குடும்பத்துக்கு நிதி உதவி
போலீஸ் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
10 Sep 2023 11:18 AM GMT