முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாள் இன்று... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாள் இன்று... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

இந்திய முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் 91 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
25 Jun 2022 6:02 AM GMT
76 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந்தேதி கரூர் வருகை

76 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந்தேதி கரூர் வருகை

76 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந்தேதி கரூர் வருகைதர உள்ளார் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.
24 Jun 2022 6:37 PM GMT
கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றைக்கும் கலைஞர் வாழ்ந்து கொண்டு இருப்பார் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றைக்கும் கலைஞர் வாழ்ந்து கொண்டு இருப்பார் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றைக்கும் கலைஞர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் என்று சிலை திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
29 May 2022 1:50 AM GMT
மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்:  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க. எம்.பி. பாராட்டு

மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க. எம்.பி. பாராட்டு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார் என்று அ.தி.மு.க. எம்.பி. பாராட்டியுள்ளார்.
19 May 2022 2:05 AM GMT
தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு கப்பல் புறப்பட்டது

தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு கப்பல் புறப்பட்டது

தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து அனுப்பிவைத்தார்.
19 May 2022 12:28 AM GMT
பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
18 May 2022 8:28 PM GMT