திருச்செந்தூர்: அமலி நகர் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

திருச்செந்தூர்: அமலி நகர் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

12 நாட்களாக நடைபெற்று வந்த அமலி நகர் மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
18 Aug 2023 2:32 PM GMT
உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

மீன்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Aug 2023 10:26 PM GMT
கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு

கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு

கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்கோபுரம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து 20 படகில் சென்று மின்கோபுர பணியை தடுத்து முற்றுகையிட்டனர்.
27 July 2023 8:07 AM GMT
சின்னமுட்டத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு

சின்னமுட்டத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு

கன்னியாகுமரி அருகே பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Jun 2023 6:45 PM GMT
கூடுதாழையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கூடுதாழையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நெல்லை-தூத்துக்குடியில் நாளை மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து உள்ளனர்.
18 March 2023 8:46 PM GMT
மீன்பிடி பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு;  8 மீனவ கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று போராட்டம்

மீன்பிடி பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு; 8 மீனவ கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று போராட்டம்

கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடி பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 8 மீனவ கிராம மக்கள் படகில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Jan 2023 11:42 AM GMT
அந்தியூர் பகுதி ஏரி-குளங்களில்   மீன்பிடிக்கும் உரிமையை வழங்க கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

அந்தியூர் பகுதி ஏரி-குளங்களில் மீன்பிடிக்கும் உரிமையை வழங்க கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

அந்தியூர் பகுதியில் உள்ள ஏரி-குளங்களில் மீன்பிடிக்கும் உரிமையை தங்களுக்கே வழங்கக்கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
7 Dec 2022 8:57 PM GMT
சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி சென்னையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி சென்னையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரி சென்னையில் மீனவர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Oct 2022 8:53 AM GMT