
விழாக்கோலம் காணும் மதுரை.. சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
29 April 2025 11:11 AM IST
பெசன்ட் நகர் மாதா தேவாலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பெசன்ட் நகர் புனித அன்னை வேளாங்கண்ணி தேவாலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
29 Aug 2024 10:52 PM IST
பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனித் திருவிழா: இன்று தொடங்குகிறது
பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
15 March 2024 6:02 AM IST
பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனித் திருவிழா: நாளை மறுநாள் தொடங்குகிறது
பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனித் திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
13 March 2024 10:49 PM IST
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
முக்கிய நிகழ்வாக வருகிற 24-ந் தேதி முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
19 Jan 2024 9:32 AM IST
திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது.
17 Nov 2023 7:14 AM IST
செங்கோட்டையில் அ.தி.மு.க. கொடியேற்று விழா
செங்கோட்டையில் அ.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.
18 Oct 2023 12:15 AM IST
பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் பிரம்மோற்சவ விழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது
பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
19 Sept 2023 2:50 AM IST
சீனிவாச பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது
நாட்டறம்பள்ளி அருகே புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டுசீனிவாச பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
16 Sept 2023 10:49 PM IST
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 441ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...!
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.
26 July 2023 10:15 AM IST
ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
25 July 2023 1:15 AM IST
ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
14 July 2023 1:32 AM IST