
மாணவர்கள் சமூகத்துக்கு பணியாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின் பதிவு
பசுமை புரட்சிக்கு வித்திட்ட 'பாரத ரத்னா' எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டுப் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
7 Aug 2025 12:22 PM IST
வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்: மு.க.ஸ்டாலின் பதிவு
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 7வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
7 Aug 2025 8:50 AM IST
அதிமுக போகும் போக்கே சரியில்லை - திமுகவில் இணைந்த பின் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் பேட்டி
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்துள்ளார்.
6 Aug 2025 2:27 PM IST
தமிழக அரசின் வளர்ச்சிக்கு மத்திய அரசு இடையூறு செய்கிறது- சபாநாயகர் அப்பாவு பேட்டி
சட்ட ஒழுங்கு பிரச்சினை ஒரு இடத்திலும் இல்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்
6 Aug 2025 1:43 PM IST
பேயை விவாகரத்து செய்துவிட்டு மக்கள் பிசாசை திருமணம் செய்கிறார்கள் - திமுக, அதிமுக மீது சீமான் விமர்சனம்
தமிழகத்தை இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக்க முயற்சி நடக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
5 Aug 2025 1:37 PM IST
கொஞ்ச நஞ்ச விவரம் கூட... அன்புமணி ராமதாசை சாடிய அமைச்சர் துரைமுருகன்
அன்புமணி குற்றச்சாட்டிற்கு, அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
4 Aug 2025 3:40 PM IST
ஓடிபி விவகாரம்- திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
ஓடிபி விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
4 Aug 2025 1:49 PM IST
"திமுகவுடன் கள்ள உறவில் இருப்பதை நிரூபித்துவிட்டார் ஓபிஎஸ்.." - முன்னாள் அமைச்சர் பொன்னையன்
தி.மு.க.வுடனான கள்ள உறவை ஓ.பன்னீர்செல்வம் உறுதிப்படுத்தி உள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
4 Aug 2025 4:14 AM IST
"தி.மு.க. கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம், தே.மு.தி.க. இணைந்தால்.." - கருத்து தெரிவித்த திருமாவளவன்
யாரை கூட்டணிக்குள் இணைக்க வேண்டும் என்ற அதிகாரம் கூட்டணி தலைவருக்கே உண்டு என்று திருமாவளவன் தெரிவித்தார்.
3 Aug 2025 11:49 PM IST
இந்த முறை என்னோட பிரசாரம் வேற மாதிரி இருக்கும்; பிரேமலதா விஜயகாந்த்
திட்டுவதும் குறை சொல்வதும் மட்டுமே அரசியல் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
3 Aug 2025 3:53 PM IST
எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று பொய் பிரசாரம் செய்கிறார் - மு.க.ஸ்டாலின் தாக்கு
7-வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
3 Aug 2025 8:44 AM IST
தமிழகத்துக்கு ஆபத்து வந்தால் சீறும் சிங்கமாக மாறுவோம்: அமைச்சர் துரைமுருகன்
ஆணவக் கொலை என்பது கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
3 Aug 2025 6:24 AM IST