
கொடைக்கானலில் 24-ந்தேதி மலர் கண்காட்சி தொடக்கம்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
18 May 2025 3:58 PM IST
உதகை மலர் கண்காட்சி: 16,580 பேர் பார்வையிட்டனர் - தோட்டக்கலைத் துறை தகவல்
ஊட்டியில் 127-வது மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
16 May 2025 11:12 PM IST
'உதகையின் குளுமையை அம்மக்களின் இனிமை மிஞ்சியது': முதல்-அமைச்சர் நெகிழ்ச்சி
உதகை மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
15 May 2025 4:22 PM IST
5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 15-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது.
12 May 2025 5:30 AM IST
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி பணிகள் தீவிரம்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
6 May 2025 10:25 PM IST
கோடை விழா: உதகையில் மலர் கண்காட்சி நடைபெறும் தேதி அறிவிப்பு
நடப்பு ஆண்டுக்கான கோடை விழா நடைபெறும் தேதியை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
18 March 2025 12:54 PM IST
சென்னையில் மலர் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2 Jan 2025 10:34 AM IST
செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
இன்று தொடங்கி ஜனவரி 18-ந்தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது.
2 Jan 2025 8:13 AM IST
சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி: முதல்-அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
செம்மொழி பூங்காவில் நடைபெற உள்ள மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
1 Jan 2025 5:05 PM IST
சென்னையில் மலர் கண்காட்சி - நாளை மறுதினம் தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
4வது மலர் கண்காட்சியை நாளை மறுதினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
31 Dec 2024 7:19 PM IST
ஏற்காடு மலர் கண்காட்சி 30ம் தேதி வரை நீட்டிப்பு
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
25 May 2024 7:00 PM IST
ஊட்டி மலர் கண்காட்சி மே 10-ம் தேதி தொடக்கம்
மலர் கண்காட்சி மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ளது.
28 April 2024 3:32 PM IST




