
திருநெல்வேலி: கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, மானூர் பகுதிகளில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்த 2 பேர் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.
23 Sept 2025 10:04 PM IST
நெல்லையில் திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
8 Aug 2025 7:32 AM IST
ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல்
ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்ததை எதிர்த்து அவரது தாய் ஐகோர்ட்டி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
25 Feb 2025 8:08 PM IST
பல்வேறு வழக்குகளில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
27 Oct 2023 2:49 AM IST
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
தஞ்சை அருகே குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2023 3:02 AM IST
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
கொள்ளிடம் அருகே குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
20 Oct 2023 12:15 AM IST
குண்டர் சட்டத்தில் மேலும் ஒருவர் கைது
வாலிபர் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
8 Oct 2023 12:30 AM IST
குண்டர் சட்டத்தில் மேலும் ஒருவர் கைது
நெல்லை அருகே குண்டர் சட்டத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
7 Oct 2023 1:54 AM IST
அ.தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
5 Oct 2023 1:42 PM IST
சென்னையில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை
பல்வேறு வழக்குகளில் சிக்கிய 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
23 July 2023 11:51 AM IST
குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
ராணிப்பேட்டையில் குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.
18 July 2023 11:47 PM IST
வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம்
மறைமலைநகரில் வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
16 July 2023 3:58 PM IST




