
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
திருநெல்வேலியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
10 Aug 2025 7:03 AM IST
கோவில்பட்டியில் 10 கிலோ கஞ்சா; 2 கார்கள் பறிமுதல்: 3 பேர் கைது
கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கோவில்பட்டி, கிருஷ்ணாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
8 Aug 2025 7:04 AM IST
மராட்டியத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; இருவர் கைது
மராட்டிய மாநிலம் தானேவில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
13 Feb 2025 11:02 AM IST
அருணாச்சல பிரதேசத்தில் ரூ.1.33 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
கடத்தலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
20 Jan 2025 2:45 PM IST
மராட்டியத்தில் கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது
மராட்டிய மாநிலத்தில் கஞ்சா கடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
16 Jan 2025 12:46 PM IST
சென்னையில் 845 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
சென்னை அம்பத்தூரில் 845 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3 Dec 2024 6:56 PM IST
ஈரோடு வழியாக ரெயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு வழியாக ரெயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
21 Sept 2023 3:18 AM IST
கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் கடத்தப்பட்ட 180 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து மினி லாரியில் கடத்த முயன்ற 180 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 July 2023 5:35 PM IST
தமிழகத்தில் இதுவரை 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் - போதைபொருள் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி தகவல்
தமிழகத்தில் இதுவரை 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக போதைபொருள் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
27 Jun 2023 1:37 PM IST
அம்பத்தூரில் போலீஸ் வாகன சோதனையில் ரூ.7½ லட்சம் ஹவாலா பணம், கஞ்சா பறிமுதல்
அம்பத்தூரில் போலீஸ் வாகன சோதனையில் ரூ.7½ லட்சம் ஹவாலா பணம், 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை இலங்கைக்கு கடத்த முயன்ற 7 பேரை கைது செய்தனர்.
26 Jun 2023 10:19 AM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.12 லட்சம் கஞ்சா பறிமுதல்
வேளாங்கண்ணி அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.12 லட்சம் கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 May 2023 12:30 AM IST
ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல் - வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
ஆந்திராவில் இருந்து ரெயிலில் 11 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
12 March 2023 2:00 PM IST




