
50 சதவீதம் வரி அமல்: ரூ.2,500 கோடிக்கு தங்க நகை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும்
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரி நேற்று முதல் அமலுக்கு வந்தது.
28 Aug 2025 7:55 AM IST
கோவையில் தங்க நகை தொழில் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு
கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.
5 Dec 2024 10:19 AM IST
தங்க நகை பட்டறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
தங்க நகை பட்டறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
5 Nov 2024 7:16 PM IST
மின்வாரிய என்ஜினீயர் வீட்டில் 71 பவுன் தங்க நகை கொள்ளை
பெரியநாயக்கன்பாளையத்தில், மின்வாரிய என்ஜினீயர் வீட்டில் திறந்து கிடந்த மாடி வழியாக புகுந்த மர்ம ஆசாமிகள், 71 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர்.
15 Oct 2023 1:30 AM IST
சிறுமியிடம் 12 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கிய வாலிபர் கைது
ஆன்லைன் கேம் மூலம் பழக்கம் ஏற்பட்ட சிறுமியிடம் 12 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5 Sept 2023 2:57 PM IST
சொத்து குவிப்பு வழக்கில் அபராதம் செலுத்த ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க நகைகள் ஏலம்; பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் அபராதம் செலுத்த ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க நகைகளை ஏலம் விட பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டது.
29 Aug 2023 3:11 AM IST
மாமல்லபுரத்தில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு; 2 பேருக்கு வலைவீச்சு
மாமல்லபுரத்தில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
20 July 2023 2:33 PM IST
எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.1 கோடி தங்க நகைகளை அபேஸ் செய்த ஒப்பந்த ஊழியர்
போலி நகைகளை மாற்றி வைத்து வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ரூ.1 கோடி தங்க நகைகளை ‘அபேஸ்’ செய்த வங்கி ஒப்பந்த ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
20 Jun 2023 2:44 AM IST
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலின் 27 கிலோ தங்க நகைகள் வங்கியில் முதலீடு
வங்கியில் முதலீடு செய்த கோவிலின் 27 கிலோ தங்க நகை முதலீட்டு பத்திரத்தை கோவில் நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
15 Jun 2022 1:49 PM IST




