
6 வாரத்துக்குள் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
ஆஸ்பத்திரி இயங்கி வரும் நிலம் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது
18 Nov 2025 11:09 PM IST
சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது சரமாரி தாக்குதல் - டிடிவி தினகரன் கண்டனம்
மக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
5 Oct 2025 2:42 PM IST
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
24 Sept 2025 11:25 PM IST
ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு திடீர் நடுக்கம், காய்ச்சல் - அரசு மருத்துவமனையில் பரபரப்பு
ஊசி, மருந்து பொருட்களை ஆய்வு செய்த பிறகே நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Sept 2025 10:41 AM IST
ஓசூர் அரசு மருத்துவமனையில் கால் வலிக்கு ஊசி போட்ட பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு
பெண்ணின் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sept 2025 1:53 PM IST
ஓணம் கொண்டாட்டம்: அரசு ஆஸ்பத்திரியில் குத்தாட்டம் போட்ட பெண் ஊழியர்கள்
குழித்துறை அரசு ஆஸ்பத்திரி வெட்டுமணியில் உள்ளது.
5 Sept 2025 6:52 AM IST
மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவமனைகளை கட்டும் தி.மு.க. அரசு - ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்
மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
23 Jun 2025 4:43 PM IST
அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்கள் மருத்துவம் அளிக்கும் அவலம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Jun 2025 12:55 PM IST
திருத்தணி அரசு மருத்துவமனை மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது? - சீமான்
திருத்தணி அரசு மருத்துவமனையை மக்கள் பயன்படுத்தும் வகையில் இயங்கச்செய்யாமல் அரசு காலம் தாழ்த்தி வருவது கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.
9 Jun 2025 3:36 PM IST
திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்பது வெற்று விளம்பர முழக்கம் - சீமான்
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்று சீமான் கூறியுள்ளார்.
21 May 2025 2:56 PM IST
தஞ்சை அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் தீ விபத்து
தஞ்சை அரசு மருத்துவமனை தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என்று அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
24 April 2025 2:38 PM IST
ஊட்டியில் அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைபிரதேசத்தில் அமைக்கப்பட்ட 2-வது பெரிய மருத்துவமனை இதுவாகும்.
6 April 2025 10:36 AM IST




