உ.பி.யில் அவலம்; மேடையில் மாலை மாற்றி விட்டு,   காதலனுடன் மணமகள் ஓட்டம்

உ.பி.யில் அவலம்; மேடையில் மாலை மாற்றி விட்டு, காதலனுடன் மணமகள் ஓட்டம்

இளைஞரை, மணமகளின் தந்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது மணமகளே பேசியுள்ளார்.
1 Dec 2025 2:02 PM IST
விபத்தில் சிக்கிய கார்: படுகாயம் அடைந்த மணமகள்.. மணமகன் எடுத்த முடிவு.. நெகிழ்ச்சி சம்பவம்

விபத்தில் சிக்கிய கார்: படுகாயம் அடைந்த மணமகள்.. மணமகன் எடுத்த முடிவு.. நெகிழ்ச்சி சம்பவம்

மணமகள் சென்ற கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் படுகாயமடைந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
22 Nov 2025 7:13 AM IST
தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு.. முந்தைய நாளில் காதலியுடன் ஓட்டம் பிடித்த மணமகன்

தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு.. முந்தைய நாளில் காதலியுடன் ஓட்டம் பிடித்த மணமகன்

திருமணத்தை நிறுத்திவிட்டு மணமகன் காதலியுடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
6 Sept 2025 1:22 AM IST
கனமழையால் வெள்ளம்.. மணமகனை தண்ணீரில் தூக்கிச்சென்ற உறவினர்கள் - வீடியோ வைரல்

கனமழையால் வெள்ளம்.. மணமகனை தண்ணீரில் தூக்கிச்சென்ற உறவினர்கள் - வீடியோ வைரல்

ஏரி நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
14 Aug 2025 8:06 AM IST
காதல் விவகாரம்: தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன்.. அடுத்து நடந்த பரபரப்பு

காதல் விவகாரம்: தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன்.. அடுத்து நடந்த பரபரப்பு

திருமணம் செய்து கொண்டாலும் மன நிம்மதியுடன் வாழ முடியாது என்று கூறி மணமகன் திருமணத்தை நிறுத்தினார்.
1 May 2025 10:21 AM IST
200 போலீசார் பாதுகாப்புடன் குதிரையில் வந்த மணமகன் - காரணம் என்ன?

200 போலீசார் பாதுகாப்புடன் குதிரையில் வந்த மணமகன் - காரணம் என்ன?

200 போலீசார் பாதுகாப்புடன் மணமகன் குதிரையில் வந்த சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.
22 Jan 2025 1:22 PM IST
குடிபோதையில் ஆரத்தி தட்டை வீசிய மணமகன்... அடுத்து நடந்த விசயம் - வைரலான வீடியோ

குடிபோதையில் ஆரத்தி தட்டை வீசிய மணமகன்... அடுத்து நடந்த விசயம் - வைரலான வீடியோ

கர்நாடகாவில் மணமகன் குடிபோதையில் திருமண மேடையில் கலாட்டாவில் ஈடுபட்டதும் மணமகளின் தாய் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்.
15 Jan 2025 1:49 PM IST
உணவு பரிமாற தாமதம்; நின்று போன திருமணம்... மணமகனின் அடுத்த முடிவால் அதிர்ச்சி

உணவு பரிமாற தாமதம்; நின்று போன திருமணம்... மணமகனின் அடுத்த முடிவால் அதிர்ச்சி

உணவு பரிமாற தாமதம் ஏற்பட்ட கோபத்தில் திருமணமே வேண்டாம் என ரத்து செய்த மணமகன் அதே நாளில் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
30 Dec 2024 4:11 AM IST
ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் திருடனை துரத்தி, பிடித்த மணமகன்; வைரலான வீடியோ

ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் திருடனை துரத்தி, பிடித்த மணமகன்; வைரலான வீடியோ

டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில், விரைவாக சென்று கொண்டிருந்த அந்த வேனின் மீது மணமகன் தொற்றி ஏறினார்.
26 Nov 2024 7:15 PM IST
திருமண வரவேற்பிதழில் பிரதமர் மோடியின் பெயர்; சிக்கலில் மணமகன்

திருமண வரவேற்பிதழில் பிரதமர் மோடியின் பெயர்; சிக்கலில் மணமகன்

பிரதமர் மோடி மற்றும் நாட்டின் மீது கொண்ட அன்பால் அந்த வரியானது, திருமண வரவேற்பிதழில் அச்சடிக்கப்பட்டது என மணமகன் விளக்கம் அளித்திருக்கிறார்.
30 April 2024 8:55 AM IST
மது போதையில் தள்ளாடியபடி வந்த மணமகன்... மணமகள் எடுத்த அதிரடி முடிவு

மது போதையில் தள்ளாடியபடி வந்த மணமகன்... மணமகள் எடுத்த அதிரடி முடிவு

மது போதையில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 April 2024 1:46 AM IST
முதலிரவில் வயிற்று வலி; அடுத்த நாள் குழந்தை பெற்ற மணமகள்... மணமகன் அதிர்ச்சி

முதலிரவில் வயிற்று வலி; அடுத்த நாள் குழந்தை பெற்ற மணமகள்... மணமகன் அதிர்ச்சி

தெலுங்கானாவில் முதலிரவில் வயிறு வலிக்கிறது என கூறிய மணமகள் அடுத்த நாள் குழந்தை பெற்றது மணமகனை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
29 Jun 2023 6:18 PM IST