
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்க ஐகோர்ட்டு உத்தரவு
மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்க்கும்போது இது போன்ற திட்டங்கள் தேவை என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
1 Dec 2025 1:37 PM IST
கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் தோட்டக்கலைப் பணிகள் - முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னையின் மையப்பகுதியை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் நான்கு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1 Nov 2025 2:09 PM IST
‘கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் அரசு திட்டங்களை தொடரலாம்’ - ஐகோர்ட்டு உத்தரவு
பொதுநலன் கருதியே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
22 Oct 2025 5:34 PM IST
கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழா: அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்பு
இந்த ஆண்டில் சாதனை படைக்கும் விதமாக 40 மாணவ மாணவியர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்
4 Oct 2025 4:24 PM IST
கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க தடை
கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
16 July 2025 6:11 AM IST
சென்னை: கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் விபத்து; பெண்கள் காயம்
விபத்து பகுதிக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
21 May 2025 8:22 AM IST
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புறக்காவல் மையம் - மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புறக்காவல் மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
27 March 2025 9:55 PM IST
கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் நீர்நிலை அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
கிண்டி ரேஸ் கிளப்பில் மைதானத்தில் நீர்நிலைகள் அமைக்கும் பணிகளுக்கு தடை கோரிய மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
18 Feb 2025 7:47 PM IST
சென்னை மேடவாக்கத்தில் புதைவட மின்பாதை அமைக்கும் பணி: ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
சென்னை மேடவாக்கத்தில் புதைவட மின்பாதை அமைக்கும் பணிகளை டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
13 Feb 2025 7:55 PM IST
டாக்டருக்கு கத்திக்குத்து: கைதானவர் மீது கொலைமுயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு
டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
13 Nov 2024 6:50 PM IST
துணை முதல்-அமைச்சர் கார் முன் டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து அரசு டாக்டர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Nov 2024 2:11 PM IST
அரசு டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் தி.மு.க. அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
13 Nov 2024 1:32 PM IST




