குஜராத் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி பற்றி உணர்ச்சி வசப்பட்டு பேசிய அவரது சகோதரர்

குஜராத் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி பற்றி உணர்ச்சி வசப்பட்டு பேசிய அவரது சகோதரர்

குஜராத் சட்டசபை தேர்தலில் வாக்களித்த பின் பிரதமர் மோடி பற்றி பேசிய அவரது சகோதரர் உணர்ச்சி பெருக்குடன் விசயங்களை பகிர்ந்து கொண்டார்.
5 Dec 2022 9:03 AM GMT
பணம் சம்பாதிக்கும் திட்டங்களில் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்தும்- பிரதமர் மோடி

பணம் சம்பாதிக்கும் திட்டங்களில் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்தும்- பிரதமர் மோடி

பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள திட்டங்களில் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்தும் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
2 Dec 2022 5:06 PM GMT
குஜராத் தேர்தல்; ஓட்டு போடுவதற்காக திருமண நேரம் மாற்றம்... மணமகனின் அதீத ஆர்வம்

குஜராத் தேர்தல்; ஓட்டு போடுவதற்காக திருமண நேரம் மாற்றம்... மணமகனின் அதீத ஆர்வம்

குஜராத் சட்டசபை தேர்தலில் ஓட்டு போடும் ஆர்வத்தில் மணமகன் ஒருவர் காலையில் நடைபெற இருந்த தனது திருமண நிகழ்வை மாலை நேரத்திற்கு மாற்றியுள்ளார்.
1 Dec 2022 10:36 AM GMT
குஜராத் சட்டசபை தேர்தல்:  காங்கிரஸ் தலைவர் கார்கே வரும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்கு சேகரிப்பு

குஜராத் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் தலைவர் கார்கே வரும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்கு சேகரிப்பு

குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி உள்ளிட்ட குடும்பத்தினர், முதல்-மந்திரிகள் அசோக் கெலாட், பூபேஷ் பாகேல் ஆகியோர் நட்சத்திர பிரசாரகர்களாக உள்ளனர்.
21 Nov 2022 8:58 AM GMT
25 ஆண்டுகளுக்கு பின் குஜராத் எப்படி இருக்கும் என நிர்ணயிக்கும் தேர்தல்: பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

25 ஆண்டுகளுக்கு பின் குஜராத் எப்படி இருக்கும் என நிர்ணயிக்கும் தேர்தல்: பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டுமின்றி, 25 ஆண்டுகளுக்கு பின் குஜராத் எப்படி இருக்கும் என நிர்ணயிக்கும் தேர்தல் இது என்று பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
20 Nov 2022 2:12 PM GMT
நர்மதா அணை திட்டத்திற்கு தடை போட்ட பெண்ணுடன் நடைபயணம்... ராகுல் காந்தியை சாடிய பிரதமர் மோடி

நர்மதா அணை திட்டத்திற்கு தடை போட்ட பெண்ணுடன் நடைபயணம்... ராகுல் காந்தியை சாடிய பிரதமர் மோடி

3 தசாப்தங்களாக நர்மதா அணை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் தோள் மீது கைபோட்டபடி காங்கிரஸ் தலைவர் செல்கிறார் என ராகுல் காந்தியை பிரதமர் மோடி சாடியுள்ளார்.
20 Nov 2022 12:32 PM GMT
குஜராத் சட்டசபை தேர்தல்; பா.ஜ.க. வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி போட்டி

குஜராத் சட்டசபை தேர்தல்; பா.ஜ.க. வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி போட்டி

குஜராத் சட்டசபை தேர்தலில் 160 தொகுதிக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது.
10 Nov 2022 6:17 AM GMT
குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாமல் இருக்க பா.ஜ.க. பேரமா? கெஜ்ரிவால் குற்றச்சாட்டால் பரபரப்பு

குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாமல் இருக்க பா.ஜ.க. பேரமா? கெஜ்ரிவால் குற்றச்சாட்டால் பரபரப்பு

குஜராத் சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடாமல் இருக்க பா.ஜ.க. பேரம் பேசியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 Nov 2022 5:46 PM GMT