டி20 கிரிக்கெட் தரவரிசை; ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஏற்றம் கண்ட ஹர்திக் பாண்ட்யா
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆடவர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.
9 Oct 2024 12:28 PM GMTசர்வதேச டி20 கிரிக்கெட்; விராட் கோலியின் மாபெரும் சாதனையை முறியடித்த பாண்ட்யா
வங்காளதேசத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7 Oct 2024 12:21 PM GMTபாண்ட்யா இல்லை.. மும்பை தக்கவைக்க வேண்டியது அந்த 3 வீரர்களை மட்டும்தான் - இந்திய முன்னாள் வீரர்
பாண்ட்யாவை விட பும்ரா தான் மதிப்புள்ள முக்கியமான வீரர் என்று அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.
29 Sep 2024 2:06 PM GMTவங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு
வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Sep 2024 4:35 PM GMTஒருவேளை பாண்ட்யா அதை விரும்பினால் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல செய்தி - ஹனுமா விஹாரி
ஹர்திக் பாண்ட்யா 2018-க்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.
28 Sep 2024 11:08 AM GMTபாண்ட்யாவால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி வர முடியாது.. ஏனெனில்.. - இந்திய முன்னாள் வீரர்
ஹர்திக் பாண்ட்யா 2018-ம் ஆண்டுக்கு பின் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவில்லை.
27 Sep 2024 2:04 PM GMTஐசிசி தலைவர் ஜெய்ஷாவுக்கு ஹர்திக் பாண்ட்யா வாழ்த்து
ஐசிசி தலைவர் ஜெய்ஷாவுக்கு ஹர்திக் பாண்ட்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
27 Aug 2024 4:48 PM GMTபள்ளியில் கூட நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை.. ஆனால்.. - 2019 சர்ச்சை குறித்து கே.எல்.ராகுல்
2019-ல் ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பெண்களை இழிவு படுத்தும் வகையில் கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா பதிலளித்தனர்.
24 Aug 2024 9:24 AM GMTஇதை செய்தால் பாண்ட்யா இந்திய அணியின் கேப்டனாக முடியும் - பிரபல கிரிக்கெட் விமர்சகர் கருத்து
விரைவில் பாண்ட்யா இந்திய அணியின் கேப்டனாக மாறும் வாய்ப்பு இருப்பதாக ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 4:59 PM GMTஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற பாண்ட்யா இதை செய்ய வேண்டும் - ரவிசாஸ்திரி கருத்து
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை.
29 July 2024 9:22 AM GMTஐ.பி.எல். தொடரில் பாண்ட்யா சந்தித்த விமர்சனங்கள் குறித்து மவுனம் கலைத்த பும்ரா
ஐ.பி.எல். தொடரின்போது ரசிகர்கள் எதிர்த்தாலும் பாண்ட்யாவுக்கு ஆதரவு கொடுக்கவே முயற்சித்ததாக பும்ரா கூறியுள்ளார்.
26 July 2024 1:50 AM GMTரோகித்,கோலி அல்ல.. என்னுடைய ரோல் மாடல் அவர்கள்தான் - நிதிஷ் ரெட்டி
ஹர்திக் பாண்ட்யா தமக்கு முக்கியமான ஆலோசனைகளை கொடுத்து வருவதாக நிதிஷ் ரெட்டி கூறியுள்ளார்.
25 July 2024 2:55 AM GMT