
தூத்துக்குடி: 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி- தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடனான மாதாந்திர மாவட்ட கல்விசார் மீளாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
29 May 2025 4:37 PM IST
பள்ளி ஆண்டு விழாக்களில்... தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
சாதி ரீதியான சின்னங்கள் இடம்பெறக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 April 2025 8:58 PM IST
தொடக்கப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
அரசு தொடக்கப்பள்ளிகளில் 2,200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
26 Jan 2025 5:00 AM IST
மகாவிஷ்ணு விவகாரம்: தலைமை ஆசிரியர்கள் மீண்டும் சென்னைக்கு பணியிட மாற்றம்
மகாவிஷ்ணு விவகாரத்தில் 2 தலைமை ஆசிரியர்கள் மீண்டும் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
25 Sept 2024 3:14 AM IST
மாணவர்கள் சீருடையில் மனு கொடுக்க வந்தால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாணவர்கள் சீருடையில் மனு கொடுக்க வந்தால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
12 Oct 2023 12:07 AM IST
தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம்
நாகையில், 10,11,12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது.
11 Oct 2023 12:15 AM IST
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 2:27 AM IST
பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்
காரைக்காலில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
6 Sept 2023 10:43 PM IST
பள்ளி, கல்லூரி, தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் ஆலோசனை கூட்டம்
குடியாத்தத்தில் பள்ளி, கல்லூரி, தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
29 July 2022 10:38 PM IST





