
பாழடைந்த நூலக கட்டடங்களை இடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை
தமிழகத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் பாழடைந்துள்ள நூலக கட்டிடங்களை இடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது.
28 Feb 2023 5:32 PM GMT
வாகன பறிமுதல் வழக்கை விசாரிப்பது யார்..? ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி
வாகனங்களை பறிமுதல் செய்த பிறகு அதை விசாரிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உள்ளதா? வருவாய் துறைக்கு உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளது.
27 Feb 2023 4:29 PM GMT
தென்காசி: இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம்: ரகசிய வாக்குமூலம் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
குருத்திகாவை 2 நாள் காப்பகத்தில் வைத்து, ரகசிய வாக்குமூலம் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
7 Feb 2023 11:02 AM GMT
"கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது..."- ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு
கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிக்கவோ கூடாது என ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
12 Jan 2023 1:55 PM GMT
கொலை வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் தனிப் பிரிவு - ஐகோர்ட்டு மதுரை கிளை
கொலை வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் புதிதாக தனிப் பிரிவை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை பரிந்துரைத்துள்ளது.
11 Oct 2022 1:06 PM GMT
சுங்க கட்டண பாஸ் விவகாரம்: ஐகோர்ட்டு மதுரை கிளை முக்கிய உத்தரவு
சுங்க கட்டண பாஸ் விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளை முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
12 July 2022 10:42 AM GMT
போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் எடுக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது - ஐகோர்ட்டு மதுரைக்கிளை
போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் எடுக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
30 Jun 2022 3:02 AM GMT