திமுக ஆட்சியாளர்களை பார்த்து மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள்: கே.பி.அன்பழகன் தாக்கு

திமுக ஆட்சியாளர்களை பார்த்து மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள்: கே.பி.அன்பழகன் தாக்கு

உயர்கல்வித் துறையில் திமுக அரசு துக்ளக் தர்பார் நடத்துவதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
28 Oct 2025 6:28 PM IST
881 கவுரவ விரிவுரையாளர்கள் பணி: அடுத்த மாதம் 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

881 கவுரவ விரிவுரையாளர்கள் பணி: அடுத்த மாதம் 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

881 கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு அடுத்த மாதம் 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2025 6:02 PM IST
சென்னை தரமணி மைய தொழில்நுட்ப வளாகம் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை தரமணி மைய தொழில்நுட்ப வளாகம் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகளுக்குத் தேவையான தளவாடங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார்.
25 April 2025 1:21 PM IST
உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கல்விசார்  கட்டிடங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
16 July 2024 3:06 PM IST
என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வுக்கான ஒருங்கிணைப்பு குழு நியமனம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு

என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வுக்கான ஒருங்கிணைப்பு குழு நியமனம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்துவதற்கு ஒருங்கிணைப்பு குழுவை நியமித்து உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
24 April 2024 12:06 AM IST
பிகாம், பிபிஏ, பிசிஏ படிப்புகளில் 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் - உயர் கல்வித்துறை உத்தரவு

பிகாம், பிபிஏ, பிசிஏ படிப்புகளில் 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் - உயர் கல்வித்துறை உத்தரவு

பி.காம், பிபிஏ, பிசிஏ படிப்புகளில் 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடம் கட்டாயம் என்று உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
14 Oct 2022 7:51 PM IST
இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் ஆண்டு பருவத்தேர்வுகளில் தமிழ் கட்டாயம் - உயர்கல்வித்துறை உத்தரவு

இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் ஆண்டு பருவத்தேர்வுகளில் தமிழ் கட்டாயம் - உயர்கல்வித்துறை உத்தரவு

இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் ஆண்டு பருவத் தேர்வுகளிலும் இனி தமிழ் மொழி பாடத் திட்டத்தினை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2 Sept 2022 5:31 AM IST