
தமிழ் ஆசிரியர் பணிக்கு இந்தியும், சமஸ்கிருதமும் எப்படி தகுதியாக இருக்க முடியும்? - சு.வெங்கடேசன் கேள்வி
தமிழ் ஆசிரியர்கள் தேர்வுக்கு எதற்காக இந்தி, சமஸ்கிருத மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
19 Sept 2024 10:57 AM IST
அரசுப்பள்ளிகளில் மும்மொழி கொள்கையைத் திணிக்க தி.மு.க. அரசு ஆயத்தமாகி வருகிறது - சீமான்
அண்ணாவின் இருமொழி கொள்கையைக் காற்றில் பறக்கவிடுவதுதான் திராவிட மாடலா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
4 Nov 2024 11:13 PM IST
தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
25 Feb 2025 12:21 PM IST
பல வேஷம் போடக்கூடியவர் அண்ணாமலை: திருமாவளவன்
தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்தி திணிப்புக்கு ஒரு போதும் இடம் கிடையாது என்று திருமாவளவன் கூறினார்.
26 Feb 2025 7:14 AM IST
தமிழகத்துக்கு இருமொழி கொள்கையே போதுமானது: கார்த்தி சிதம்பரம்
இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
26 Feb 2025 8:53 AM IST
இந்தி திணிப்பை எதிர்ப்பது ஏன்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
மொழியை அழிப்பதே மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கையாக இருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 9:19 AM IST
தமிழ் விழித்தது; தமிழனத்தின் பண்பாடு பிழைத்தது: மு.க.ஸ்டாலின்
தமிழ் விழித்தது; தமிழனத்தின் பண்பாடு பிழைத்தது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 11:57 AM IST
தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முடியாது: உதயநிதி ஸ்டாலின்
இந்தியை திணிக்க குறுக்கு வழியில் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
2 March 2025 9:43 PM IST
"நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்..?" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 March 2025 8:48 AM IST
தமிழையும், பிறமொழிகளையும் அழிப்பதுதான் பாஜகவின் ரகசிய திட்டம்: மு.க.ஸ்டாலின் காட்டம்
தமிழையும், பிறமொழிகளையும் அழிப்பதுதான் பாஜகவின் ரகசிய திட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 March 2025 7:57 AM IST
பிரதமர் மோடி தென்னகத்திற்கு எதிரான ஆட்சியை நடத்தி வருகிறார் - செல்வப்பெருந்தகை
இந்தியை திணிக்கிற பா.ஜ.க.வின் முயற்சியை தமிழக மக்கள் ஓரணியில் திரண்டு நிச்சயம் முறியடித்துக் காட்டுவார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
6 March 2025 2:50 PM IST
தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை, மொழிக்கொள்கையில் தெளிவாக உள்ளது: மு.க.ஸ்டாலின்
இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம்; இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7 March 2025 8:21 AM IST