
’அதை முடித்துவிட்டு அடுத்த சிம்பொனியை எழுதுவேன்’ - இளையராஜா
இளையராஜா இந்த அறிவிப்பை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
21 Oct 2025 10:43 AM IST
இளையராஜா பாடல் விவகாரம்: சோனி நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
இளையராஜா தொடர்ந்த வழக்கில், சோனி நிறுவனம் அவரது பாடல்களை வணிக ரீதியில் பயன்படுத்தி ஈட்டிய வருமான விவரங்களை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
26 Sept 2025 3:28 PM IST
நடிகை மடோனா செபாஸ்டியன் வெர்ஷனில் “தென்றல் வந்து என்னை தொடும்” பாடல்
நடிகை மடோனா செபாஸ்டியன் ‘லியோ’ படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து கவனம் ஈர்த்திருந்தார்.
9 Sept 2025 5:30 PM IST
இளையராஜாவிடம் வாழ்த்து பெற்ற சின்னத்திரை நடிகர் சங்கத்தினர்
கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடந்தது.
23 Aug 2025 2:21 PM IST
நான் இளையராஜா வீட்டிற்கு மருமகளாக சென்றிருக்க வேண்டியவள் - வனிதா விஜயகுமார்
‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் இடம் பெற்றுள்ள இளையராஜாவின் பாடலை சோனி நிறுவத்திடம் அனுமதி பெற்றுதான் பயன்படுத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
13 July 2025 1:23 AM IST
"கரகாட்டகாரன்" படம் விரைவில் ரீ-ரிலீஸ் - ராமராஜன்
ஜூன் 16ம் தேதி 'கரகாட்டகாரன்' படத்துக்கு 36 வது பிறந்தநாள் என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.
3 Jun 2025 4:03 PM IST
இளையராஜா - மணிரத்னம் கூட்டணியில் உருவான படங்கள்
மணிரத்னம் இயக்குனராகவும் இளையராஜா இசையமைப்பாளராகவும் ஒன்றாக பணிபுரிந்த 10 படங்களை தற்போது காண்போம்
2 Jun 2025 9:31 PM IST
இளையராஜா பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
இசைஞானி இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
2 Jun 2025 1:47 PM IST
"தேசிய பாதுகாப்பு நிதிக்கு" நன்கொடை வழங்கும் இளையராஜா
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது.
10 May 2025 3:32 PM IST
பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல்
பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைவுக்கு இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்
25 March 2025 9:53 PM IST
இசையால் இந்தியாவுக்கு புகழ் தந்த இளையராஜா!
மொத்தம் 4 பகுதிகளாக இடைவிடாமல் 90 நிமிடங்கள் இந்த சிம்பொனியை இளையராஜா நடத்தி, கூடியிருந்த அனைவரையும் இசை மழையில் நனைய வைத்தார்.
11 March 2025 2:45 AM IST
பூவே.. செம்பூவே.. இளையராஜாவின் ஸ்டூடியோவில் நடனமாடிய ரஷிய நடன கலைஞர்கள்
சென்னையில் உள்ள இளையராஜாவின் ஸ்டூடியோவில் ரஷிய நடன கலைஞர்கள் நடனமாடினர்.
3 Feb 2025 9:54 AM IST




